Tag Archives: பின் நவீனத்துவம்

‘வலம்’ இதழில் எனது பின் நவீனத்துவ சிறு கதை ‘சிறகுகளின் சொற்கள்’


நவம்பர் இதழில் ‘சிறகுகளின் சொற்கள்’ என்னும் என் பின் நவீனத்துவச் சிறுகதையை வெளியிட்ட வலம் இதழுக்கு நன்றி. கதையைப் படிக்கும் முன்- பின் நவீனத்துவம் என்பது வாசகனுக்குப் பரிச்சயமான, பழக்கமான வாசிப்பு முறையைத் தாண்டி அவரது கற்பனையுடனான வாசிப்பைக் கோருவது. படைப்பாளி, கதையின் பிரதி மற்றும் கதையின் வடிவம் இவை யாவுமே கட்டுடைக்கப் பட்டு வாசகனும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை


கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை (1) ஒரு படைப்பில் கலைத் தன்மை எங்கே உணரப் படுகிறது? எதனால் ஒரு படைப்பு கலைப்படைப்பு என்று அடையாளம் காணப்படும் ? ஜெயமோகனின் விரிவான பதிவுக்கு இணைப்பு ——————– இது. கலை பற்றி அந்த நீண்ட பதிவில் அவர் குறிப்பிடும் இடம் இது : திட்டவட்டமாக … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதை- நான்


எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதை- நான் இனிய உதயம் செப்டம்பர் 2014 இதழில் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் பின் நவீனத்துவ சிறுகதையான “நான்” என்னும் கதையை மொழிபெயர்த்துள்ளார். சிறுகதைக்குள் போவதற்கு முன்பு பின் நவீனத்துவம் பற்றிய ஒரு எளிய புரிதலைப் பகிர்வோம். செவ்விலக்கியம் உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. பாரம்பரியம் என்று கூறுவதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம்- 33


திண்ணையின் இலக்கியத் தடம்- 33 சத்யானந்தன் ஜனவரி 6 2005 இதழ்: மக்கள் தெய்வங்களின் கதைகள்-16 – அ.கா.பெருமாள்-ஆந்திரமுடையார் கதை படைப்பு சுனாமிப் பேரழிவும் அரசியலும் : அனுபவக் குறிப்புகள்-ஜெயமோகன்- ஜெயமோகன் பயணக் கட்டுரைகள் கூட எழுதுவார் – ஆனால் ஒரு ரிப்போர்ட்டராக ஒரு முக்கியமான சம்பவப் பின்னணியில் ஒரு கள விவரமான கட்டுரை எழுதுவது … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment