Tag Archives: புதுமைப் பித்தன்

வாழ்க்கையின் ரகசியம் -12


  வாழ்க்கையின் ரகசியம் -12 மனிதக் கூட்டங்களை அல்ல – மனித வாழ்க்கையை பாதித்தவர்கள் அசலான கனவைக் கருக் கொண்டு அதற்காக உழைத்தவர்கள் மனிதர்களை, அதாவது தனி மனிதர் அல்லது கூட்டங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது பின்னால். அல்லது அது நேரடியாக நிகழாமற் கூடப் போயிருக்கலாம். மனித வாழ்க்கை மீது அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். . … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -6


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -6 கால அடிப்படையில் பார்த்தால் யதார்த்தவாதம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கோலோச்சியது. புதுமைப்பித்தன் நவீனத்துவத்தின் முன்னோடி எனலாம். சுமார் 30 ஆண்டுகளாகவே நவீனத்துவம் தமிழ் இலக்கியத்தில் செழிப்படுகிறது . பின்நவீனத்துவம் குறித்த மனத்தடையால் அந்த எழுத்துக்கள் தமிழில் கவனம் பெறவே இல்லை. சுமார் 20 ஆண்டுகளில் மிக்க குறைந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

புதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


‘கண்மணி கமலாவுக்கு’ என்ற புதுமை பித்தனின் கடிதங்களை இளையபாரதி நூலாகத் தொகுத் திருக்கிறார். அந்த​ நூலின் அடிப்படையில் புதுமைப்பித் தன் வறுமையுடன் போராடியதை எஸ்.ராமகிருஷ்ணன் “வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!” என்னும் கட்டுரையில் தமிழ் ஹிந்து 1.10.2015 இதழில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான​ இணைப்பு ——–> இது அவரது இறுதி நாட்களைப் பற்றியும் அவரது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment