Tag Archives: பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை

‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி


இன்று குவியம் அமைப்பின் கூடுதலில் கலந்து கட்டிப் பல குறும் படங்கள் காணக் கிடைத்தன. அவற்றுள் கம்பளிப் பூச்சி ‘மீ டூ’ பற்றிய சரியான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்லும். யூ டியூப்பில் அதற்கான இணைப்பு  —–இது. (புகைப் படம் நன்றி; யூடியூப்)

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment