Tag Archives: பெரியார்

தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்


தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல் தனிமனிதனின் அடையாளம் எதனால் நிகழ்கிறது என்று ஒருபக்கம் அலசுகிறது பூமராங் நாவல். மறுபக்கம் ஒரு இனத்துடன் ஒரு சமூகம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளல் மிகவும் சிக்கலானதும் வன்முறைகளுக்கு அடிப்படையானதும் ஆகும். தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மிக … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை


ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர். ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

அஞ்சலி -ஞாநி


தெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

இழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு


இழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு வாட்ஸ் அப்பில் தோழி முக நூல் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார் . அது கீழே : ———————————————————- பெண்களைத் தாழ்த்திப் பேசும் பழமொழிகள் பற்றி அப்பாவிடம்  பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மகள் அந்தப் பக்கம் வந்தாள். நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் சட்டென்று … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை


பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

தலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை


தலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை தலித் உரிமை , தலித் தலை நிமிர்வு , கல்வி திறன்களில் பிறருக்கு சவால் விடும் தலித் எழுச்சி என்றெல்லாம் ஒரு கனவு அளவில் கூட இப்போது கிடையாது. தலித் அரசியல் என்று ஒன்று மட்டுமே உண்டு. அரசியல் தலித் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பொது வரும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


சமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை


நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை பிராமணீயம் பற்றிய புரிதல் பிராமண ஜாதியின் சிந்தனை என்பது மிகவும் மலினப் படுத்தப் பட்ட புரிதல். காலங்காலமாக இந்து மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் சமூக அடுக்குகளை பின்னிப் பிணைத்திருக்கும் பாரம்பரியம் அது என்பது கிட்டத் தட்ட சரியான புரிதலாக இருக்கும். சாதி+சாதி ஏற்றத் தாழ்வு+இந்து மத நம்பிக்கை+ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment