Tag Archives: பெருமாள் முருகன்

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி


சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி 27.3.2015 தினமணி நாளிதழில் சா.கந்தசாமி “சுதந்திரத்தின் எல்லைகள்” என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் சாயாவனம் என்னும் நாவலை நான் வாசித்திருக்கிறேன். தமிழின் முக்கியமான படைப்புக்களில் அது ஒன்று. இயற்கையை ஒட்டிய வாழ்க்கையை அது என்றும் நினைவு படுத்தும். வன வளங்களை அழிக்கும் போக்கு இந்த நாவல் வந்த போது எந்தக் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

ஜன்னல் இதழில் ஜெயமோகனின் பகடி


ஜன்னல் இதழில் ஜெயமோகனின் பகடி ஜன்னல் பிப்ரவரி 2015, 1-14 இதழில் ஜெயமோகன் ” பெருமாள் முருகன் -எதிர்- ஜாதி அமைப்பு ஒன்று “என்பதை ஒட்டி நடக்கும் கருத்துரிமை பற்றிய வெவ்வேறு கண்ணோட்டங்கள் நிலைப்பாடுகளைப் பகடி செய்திருக்கிறார். பகடி அல்லது நகைச்சுவை மிகவும் அற்பமாகச் செய்யப்படும் தமிழ்ச்சூழலில் அந்தப் பகடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும்


எழுத்தாளனால் உயிர்த்தெழ முடியும் பெருமாள் முருகன் மிகவும் மனம் உடைந்து தமது எழுத்துப் பயணம் நின்று விட்டது என்றும் புத்தகங்களைத் திரும்பப் பெறுகிறேன் என்றும் அறிக்கை அளித்திருக்கிறார். இந்த விஷயத்தில் நான் இது வரை கருத்து எதுவும் கூறவில்லை. ஒரே காரணம் இந்தியாவில் எந்த இடத்திலுமே கருத்துச் சுதந்திரம் கிடையாது என்பதே. இது எல்லோருக்குமே தெரிந்ததே. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 3 Comments

பெருமாள் முருகனின் ‘மாலை நேரத் தேனீர்’ – சரியாகக் கொதிக்கவில்லை


பெருமாள் முருகனின் ‘மாலை நேரத் தேனீர்’ – சரியாகக் கொதிக்கவில்லை காலச்சுவடு ஜனவரி 2015 இதழில் பெருமாள் முருகனின் ‘மாலை நேரத் தேனீர்’ சிறுகதை வெளியாகி இருக்கிறது. அவர் ஒரு நவீனச் சிறுகதையின் சாத்தியங்களைப் பயன்படுத்தாத ஒரு படைப்பைத் தந்து ஏமாற்றம் தந்திருக்ககிறார். ஒரு பேராசியரின் தனிமையையும் அவருக்கும் மாணவருக்கும் இடைப்பட்ட தலைமுறை இடைவெளியையும் மையப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment