Tag Archives: போர்க்குணம்

போராடி வென்றவர்களின் மன உறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி -காணொளி


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

80 சதவீத உடல் ஊனத்துடன் பன்முகக் கலைஞராகத் திகழும் இளைஞர்!


https://tamil.yourstory.com/read/738a5d9836/youth-who-is-a-pluralist-with-80-percent-physical-disability-

Posted in காணொளி | Tagged , , , , , , , | Leave a comment

உடற் குறைபாட்டை வென்ற சிறுவனின் தன்னம்பிக்கை – காணொளி


உடற் குறைபாட்டை வென்ற சிறுவனின் தன்னம்பிக்கை – காணொளி ஸ்பர்ஷ் ஷா என்னும் 13 வயதுச் சிறுவன் தமது உடலின் பெரும்பாலான எலும்புகள் உடைந்த பின்னும் அந்தக் குறைபாட்டை புறந்தள்ளி விட்டு இசையில் சாதனைகள் நிகழ்த்தி வருகிறார். பிறப்பிலேயே அவருக்கு அந்தக் குறைபாடு இருந்தது. இன்னும் அச்சுறுத்தி வருகிறது. பல இளைஞர்களுக்கு இவரது உதாரணம் திசை … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி


தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி ஹங்கேரி நாட்டின் கரோலி டகாஸ் வாழ்க்கையில் நம்பிக்கையும் விடா முயற்சியும் சாதனைக்கு வழிவகுக்கும் என்பதற்கான​ ஆகச்சிறந்த​ முன்னுதாரணம். சிறந்த​ துப்பாக்கி சுடும் திறமையுள்ள​ இவர் ராணுவத் தில் பயிற்சியின் போது நிகழ்ந்த​ விபத்தில் வலது கையை இழந்தது மட்டுமல் லாமல் அடுத்தடுத் து ஒலிம்பிக் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

ஹனுமப்பா சிவராஜ் – ஏழ்மையிலிருந்து கிரிக்கெட் நட்சத்திரமாக​


ஹனுமப்பா சிவராஜ் – ஏழ்மையிலிருந்து கிரிக்கெட் நட்சத்திரமாக​ ஆந்திராவின் ஹனுமப்பா சிவராஜ் ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகன். இவர் விடாமுயற்சியுடன் கிரிக்கெட் பயிற்சி எடுத்து ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் வரை முன்னேறி இருக்கிறார். கிரிக்கெட் உலகில் உள்ள ஆதிக்கம் அரசியல் சார்புடையது. அந்த​ விளையாட்டே சமூக​ அந்தஸ்து மற்றும் பணம் படைத்தவர்களுக்கே ஆனது. எனவே இவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment