Tag Archives: மகிழ்ச்சியாய் வாழ வழி

லேசாக வாழப் பழகுங்கள் – காணொளி


லேசாக வாழப் பழகுங்கள் – காணொளி ‘நான் மிகவும் முக்கியமானவன். நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது ‘ என்னும் மன அழுத்தத்துடன் ஒரு உயிர்ப்பே இல்லாமல் வாழ்வது வாழ்க்கையில்லை. சிறிய விஷயங்களைச் செய்பவராய் லேசான நாம் அனுபவித்து வாழும் வாழ்க்கை சாத்தியம். இந்தக் காணொளியில் செய்தி மிகவும் முக்கியமானது. பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment