Tag Archives: மனித நேயம்

மனித நேயம் என்னும் ஜீவ நதி – காணொளி


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி Advertisements

Posted in காணொளி | Tagged , , | 2 Comments

குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து


குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து வின்சென்ட் என்னும் சேவை மனப்பான்மை கொண்ட நேயர் பற்றிய தமிழ் ஹிந்து பதிவுக்கான இணைப்பு — இது. பகலெல்லாம் கடுமையாக உழைத்தாலும் மாலையில் கல்வி அறிவை , டைல்ஸ் கடை வைத்திருக்கும் வின்சென்ட் இடமிருந்து பெறுகிறார்கள் குழந்தைகள். என்றும் இதே நிலை நீடிக்காமல் அவர்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

இரையின் குட்டியைப் பேணும் சிறுத்தையின் நேயம் – காணொளி


  பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, Uncategorized | Tagged , , | Leave a comment

கன்னடக் கவிஞர் விபா


கன்னடக் கவிஞர் விபா உயிர்மை மே 2017 இதழில் நஞ்சுண்டன் அமரராகிவிட்ட கன்னடக் கவிஞர் விபாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைக்கு விபா இருந்திருந்தால் 40 வயது தான் ஆகி இருக்கும். 13 வருடங்கள் முன் அவர் பிரசவத்தில் அகால மரணம் அடைந்தார். ஆறு கவிதைகளை நஞ்சுண்டன் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் நவீன கவிதைகள் எழுதவில்லை. நவீனமில்லாத … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்


தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம் 1969 க்கு முன்பே மொழி வாரி மாநிலங்கள் உருவாகும் போது தெலுங்கானா தனியே மணிலா அந்தஸ்து பெரும் கோரிக்கை இருந்தது. 69 ல் கிடைத்ததெல்லாம் தெலுங்கானா சிறப்பு கவனம் பெரும் என்னும் வாக்குறுதி மட்டுமே. 45 ஆண்டுகள் கடந்து 2014 ல் மட்டுமே தெலுங்கானா உருவானது. அடிப்படையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | 1 Comment

“மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014′- தினமணி தலையங்கம்


“மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014′- தினமணி தலையங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கான மனித நேயமிக்க அணுகுமுறை குடும்பம் சமூகம் அரசாங்கம் என எந்த அமைப்பிலும் பார்க்க முடியாத ஒன்று. மற்றவரைச் சார்ந்து வாழ எந்த மாற்றுத் திறனாளிக்குமே விருப்பமில்லை. ஆனால், அவருக்கு வேலை தர அவர் பயணிக்க ஏற்ற பேருந்து மற்றும் பயன்படுத்த ஏற்ற கழிப்பறை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 2


சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 2 மார்க்ஸீய சிந்தனையால் பலரும் மேற்கத்திய வாழ்க்கைமுறையால் சிலரும் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை, வரலாறை, தத்துவ சிந்தனை மரபை முழுமையாக நிராகரிக்கிறார்கள் என்னும் கருத்தை தமக்கே உரிய தடத்தில் இருவருமே பதிவு செய்து வருகிறார்கள். முதலில் அவர்கள் தரப்பில் உள்ள வாதத்தில் அடிப்படை உண்டு என்பதை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

ஷேர் ஆட்டோ டிரைவர் நினைவு படுத்திய பல்லி கதை


ஷேர் ஆட்டோ டிரைவர் நினைவு படுத்திய பல்லி கதை ஷேர் ஆட்டோவில் மிகவும் குறுகிய தொலைவு தான். நான் கூடுமான வரை டிரைவருடன் அவரது இருக்கையைப் பகிர்ந்து கொள்வதைத் தேர்வு செய்வேன். அமருவது இறங்குவது இரண்டுமே அவ்வளவு கடினமாக இருக்காது. நேற்று அது போல அமர்ந்து வண்டி கிளம்பும் நேரம். பின் பக்க இருக்கையில் ஒருவர் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment