Tag Archives: மனுஷ்யபுத்திரன்

காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை


காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை மதம், ஜாதிவெறி, ஆணின் வலி இவற்றுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படாத/கூடாத பட்டியலில் தேசம் மற்றும் தேசபக்தியும் சேர்ந்து விட்டன. 2014 முதல் தேசபக்தி அடையாள அட்டை வழங்கப் படாத ஒரு குறை தவிர வலதுசாரி தேசபக்தி என்ற ஒன்று நிறுவப் பட்டு விட்டது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள்


எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள் தமது இணைய தளத்தில் தம்முடன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பேட்டிகளைத் தமது இணைய தளத்தில் ஆர். அபிலாஷ் வெளியிட்டுள்ளார். அதற்கான இணைப்பு ——————- இது. ‘பவுண்டன் இங்க்’ என்னும் இதழில் வெளி வந்துள்ள இந்த நேர்காணல்களை நந்தினி கிருஷ்ணன் செய்துள்ளார். மனுஷ்ய புத்திரனும், … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

மே 2017ல் எனது முக்கியமான பதிவுகள்


மே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே: மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள் கன்னடக் கவிஞர் விபா 197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்


தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் தேவதச்சன் யார்? என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் … Continue reading

Posted in கவிதை, தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

Watch “மனுஷ்ய புத்திரன் உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம் | Manushya Puthiran speech” on YouTube


Posted in அஞ்சலி, காணொளி, Uncategorized | Tagged , , | Leave a comment

அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம்


அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம் படத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களும் வராவிட்டாலும் நிறையவே வந்து தமது அஞ்சலியைப் பதிவு செய்தார்கள். நவீன விருட்சத்தின் ஏற்பாடு  மிகவும் பாராட்டத் தக்கது. ஒரு அஞ்சலி தனிப்பட்ட முறையில் அமரரானவருடன் இருந்த தருணங்கள் பற்றி நினைவு கூர்வது இயல்பான ஒன்றே . மறுபக்கம் படைப்பாளி பற்றிய அவரது படைப்பு பற்றிய பகிர்தல் மட்டுமே அவருக்கு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

சுந்தரராமசாமியின் கவிதைகள்


சுந்தரராமசாமியின் கவிதைகள் சங்கு இலக்கிய இதழில் விக்ரமாதித்யன் நம்பியின் விமர்சனத்தில் சுந்தரராமசாமியின் கவிதைகள் சிலவற்றை வாசித்தேன். கவிதைகளின் சில பகுதிகள்: என்ன இது- இப்போதும் மனிதன் உயர்ந்தவன் என்றும் சமூகமே அவனை அழிக்கிறது என்றும் சொல்லி வருகிறேன் என் அனுபவம் பொய்க்கட்டும் கனவு நிறைவேறட்டும் மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகட்டும் ————————————– கதவைச் சுரண்டாதே தயவு செய்து … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைகள்


மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைகள் அன்னியமாதல் “உன்னோடு நடந்து நடந்து கால் வலிக்கிறது” என்று அலுத்துக் கொள்கின்றன என்னுடையது என்று நான் நம்பிய என் நிழல்கள் தூரம் இன்னும் கொஞ்ச நேரம்தான் பொழுதடைவதற்குள் உன்னிடம் வந்துவிடுவேன் என்று வழக்கம்போல என்னைப் போலவே நினைத்துக் கொண்டது அந்த பெரிய மலையைக் கடந்து கொண்டிருந்த சிற்றெறும்பு அது போய்ச் சேரவேண்டிய … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைகள்


மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைகள் உயிர்மை ஜூன் 2015 வாசிப்பில் மனுஷ்ய புத்திரனின் மூன்று நீண்ட கவிதைகள் நம் இருப்பு பற்றிய விடையில்லாக் கேள்விகளை தொடுபவை திருப்பிக் கொடுக்க முடியாத அன்பு இந்தக் கவிதை ஒரு தாய் தான் பிறருக்குக் காட்டும் அன்பை ஒப்பிடத் தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா என்னும் கேள்வியை எழுப்புகிறாள். அதற்கு விடை கிடைக்கவில்லை. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment