Tag Archives: மனுஷ்ய புத்திரன்

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7 நவீன கவிதை நாம் வாசிப்பில் அடையும் ஆகாச சிறந்த தரிசனகளுக்கு நம்மை இட்டுச் செல்வது. யுவன் சந்திரசேகர் மற்றும் மனுஷ்ய புத்திரன் இருவர் இருவரும் நவீன கவிதையில் பெரும் பங்காற்றியவர். குட்டி ரேவதி மற்றும் உமா மகேஸ்வரி முத்த பெண் கவிஞர்களுள் குறிப்பிட்டது தகுந்தவர். சல்மா , சுகிர்தராணி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்”


ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்” தூரிகை சிந்திய வியர்வை துளித்துளி வண்ணங்களாய் சட்டை முழுவதும் சிதறிக் கிடக்க கட்டிடக் காட்டில் சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் கூலித் தொழிலாளி இனிய உதயம் ஜுலை 2015 இதழில் வெளிவந்துள்ள சின்னஞ்சிறிய கவிதை இது. இந்தக் கவிதையில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருந்தன. ஒன்று ஒரு தொழிலாளியைப் பட்டாம்பூச்சியாகக் காட்டும் உருவகம். … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

மனுஷ்ய புத்திரனின் கவிதை “குற்ற அறிக்கை’


மனுஷ்ய புத்திரனின் கவிதை “குற்ற அறிக்கை’ உயிர்மை ஜூன் 2015 இதழில் மனுஷ்யபுத்திரனின் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. ஒரு கவிதை உங்கள் மேஜையில் உள்ள குண்டூசியில் தொடங்கலாம். செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தலாம். கதைகள் அல்லது நாவல்களுக்குத் தேவையான பீடிகை எதுவுமே கவிதைக்கு அன்னியமானவை. மரணத்தை விடக் கொடுமையானது எது? சமூகத்தின் மிக மோசமான … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , | Leave a comment

மனுஷ்ய புத்திரனின் கவிதை ‘பறவை எச்சம்’


மனுஷ்ய புத்திரனின் கவிதை ‘பறவை எச்சம்’ ஏப்ரல் 2015 உயிர்மை இதழில் மனுஷ்ய புத்திரனின் ‘பறவை எச்சம்’ என்னும் கவிதை அவரது ஏழு புதிய கவிதைகளில் ஒன்று. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மனுஷ்ய புத்திரனைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பலமுறை நான் குறிப்பிட்டது போல ஒரு கவிஞனாக மட்டும் (புனைவில்) தீவிரமாக இயங்குபவர் அவர். பத்திரிக்கையாசிரியர் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

நவீனத் தமிழ்க் கவிதையில் செம்மொழிக் கூறுகள்- முருகேச பாண்டியன் கட்டுரை


நவீனத் தமிழ்க் கவிதையில் செம்மொழிக் கூறுகள்- முருகேச பாண்டியன் கட்டுரை உயிர்மை நவம்பர் 2014 இதழில், செம்மொழியான தமிழுக்கு உள்ள தனித்த சிறப்பியல்புகள் இவை என்று பாண்டியன் பட்டியலிடுகிறார்: 1.சங்கத் தமிழில் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு பற்றிய பதிவுகள்’ 2.இரண்டாயிரம் ஆண்டுளாகக் காலந்தோறும் காத்திரமான படைப்புகள் தொடர்ந்து வருகின்றன. 3.பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இலக்கியம் பல … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள்


அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள் கவிஞராகவே துவங்கி, பத்திரிக்கை ஆசிரியர் என்னும் சுமையை ஏற்ற பின்பும் கவிதையை விடாமல் படைத்து வருபவர் மனுஷ்ய புத்திரன். ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும், அறிவு ஜீவியாகவும் பல சமாதானங்களை, அரசியல் நடவடிக்கைகளை அவர் மேற் கொள்கிறார். அவை ரசிக்கத் தக்கவையே அல்ல. ஆணால் ஒரு கவிஞராக மிகவும் செறிவுள்ள … Continue reading

Posted in கவிதை | Tagged , , | Leave a comment