Tag Archives: மாய யதார்த்தம்

காஃப்காவின் படைப்புலகம் -4- The metamorphosis


காஃப்காவின் படைப்புலகம் -4- The metamorphosis சுமார் 15 வருங்களுக்குப் பிறகு காஃப்காவின் The metamorphosis என்னும் குறு நாவலை வாசித்தேன். முதல் முறை படிக்கும் போது இருந்த அதே தாக்கம் மற்றும் அதன் மையக் கரு பற்றிய இன்னும் ஆழ்ந்த புரிதலே இந்த முறை வாசிப்பில் நான் அனுபவித்தது. The metamorphosis என்னும் இந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -1


காஃப்காவின் படைப்புலகம் -1 நவீனத்துவத்தின் ஆகச் சிறந்த முன்னோடி பிரான்ஸ் காஃப்கா. அவரது வாழ் நாளில் அவரது படைப்புக்களில் பெரும்பான்மையானவை புத்தக வடிவம் பெறவில்லை. தமது நண்பரிடம் தான் எழுதி – அச்சில் வராத பிரதிகள் சிலவற்றை அழிக்கச் சொல்லி விட்டு மரித்தார். காபஃப்கா. நண்பர் மாக்ஸ் ப்ராட் அவர் கட்டளையை ஏற்காமல் நூல்கள் வெளிவர … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

விமலாதித்த மாமல்லன் சிறுகதை – கோபுரம்


விமலாதித்த மாமல்லன் சிறுகதை – கோபுரம் இன்றைய தேதியில் புனை கதை எழுதுகிறவர் புதிதாக ஒரு சூழல் அல்லது களம் தேடினால் கிடைக்குமா? இதுவரை எழுதாத விஷயத்தைப் பற்றிப் புனைகதை எழுதுகிறேன் என்று முடிவு செய்து கொண்டால் அனேகமாகச் சிறுகதை எழுதும் எந்த எழுத்தாளருக்கும் வருடம் ஒரு கதை அமைந்தால் அதிகம் என்றே ஆகி விடும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி


கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment