Tag Archives: முகநூல்

தாடங்கம் நூல் விமர்சனம்


சரவணன் மாணிக்கவாசகம் தமது முகநூலில் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதியிருக்கிறார். நன்றி. அதற்கான இணைப்பு —இது. அவரும் அவர் தம் நண்பர்களும் தீவிர வாசகர்கள். கண்டிப்பாக முகநூலில் அவரைத் தொடர்க. கணக்கு இல்லாதோர் கீழ்க்காணும் அந்தப் பதிவின் வடிவை வாசிக்கலாம். தாடங்கம் – சத்யானந்தன்: ஆசிரியர் குறிப்பு: கவிஞர். எழுத்தாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7


இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7 இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இங்கிதம் இல்லை என்றே கூறி விடலாம். அநேகமாக நாசூக்கும் சொரணையும் அதிகம் உள்ளவர்கள் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களை விட்டு ஒதுங்கி விடுவதே ஒரே வழி. சமூக வலைத் தளம் என்பவற்றில் நான் முகநூலையும் சேர்த்துக்கொள்கிறேன். இந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , | Leave a comment

அவன் முகநூலில் இல்லை


அவன் முகநூலில் இல்லை சத்யானந்தன் நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக​ வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய் அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர​ வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய் மின்னணு ஒத்திகைகள் எப்போதும் முழு ஒப்பனையுடன் ஒப்பனையின்றி ஒத்திகையின்றி சாட்டையால் கத்தியால் தன்னை ரணமாக்கும் கல்லூளிமங்கன் சலங்கை சத்தம் மேல் தளத்தில் இருக்கும் என் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment