Tag Archives: முதல் உலகப் போர்

உயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை


உயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை ‘எதிர்புரட்சியின் காலம்: இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள்’ என்னும் தலைப்பில் ராஜன்குறை கிட்டத்தட்ட உலக வரலாற்றையே ஒரு கட்டுரைக்குள் கொண்டு வரும் அக்கறையுடன் நமக்கு சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை முன்வைக்கிறார். நான்கு பிரம்மாண்ட கட்டுமானங்களின் உடைப்புக்களை அவர் கட்டுரையின் துவங்கு புள்ளியாக வைக்கிறார். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -7 -The penal colony


காஃப்காவின் படைப்புலகம் -7 -The penal colony காஃப்கா எழுத்தில் வழக்கமாக இருக்கும் ஒரு நுட்பமான அமைதி The penal colony கதையில் குறைவே. ஆனால் இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில், முதல் உலகப் போரின் தாக்கத்தை உலகம் அனுபவித்துக் கொண்டிருந்தது. அப்போது ராணுவ அதிகாரிகளின் சிந்தனை மற்றும் அவர்களின் நடைமுறைகள் இவற்றைப் பற்றிய மிகவும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment