Tag Archives: மோகமுள்

தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில்


தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில் தடம் இதழ் ஜூலை 2017 இதழில் தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்களை அலசுகிறார் வெண்ணிலா. ஒரு ஆய்வுக்கட்டுரை என்றே இதைக் கூற வேண்டும். கணக்கில்லாத ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ‘மரப்பசு’ நாவலின் அம்மணி, குடும்பத்தினரின் முழுப் பார்வையில் அவர்கள் அறிய கணவனல்லாத ஆணுடன் உடலுறவு வைத்திருக்கும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , , | Leave a comment

அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ்


அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ் அபிலாஷ் அசோகமித்திரன் பற்றி உயிர்மையில் எழுதியதை நான் இப்போது தான் அவரது இணையதளத்தில் படித்தேன். அதற்கான இணைப்பு ——————- இது. இந்திய இருத்தலியல் ( Indian Existentialism ) என்ற ஒன்றை நாம் அசோகமித்திரன் படைப்புக்களில் காண்பதாக அபிலாஷ் பதிவு செய்கிறார். இது முற்றிலும் புதிய படைப்பு முறை (genre). … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

மோகமுள் ளுக்குப் பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை – ஆ.மாதவன்


மோகமுள் ளுக்குப் பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை – ஆ.மாதவன் இப்படி தமது பேட்டியில் சாகித்ய​ அகாதமி விருது பெற்ற​ மூத்த​ எழுத் தாளர் ஆ.மாதவன் தினமலருக்கான​ பேட்டியில் கூறி இருக்கிறார். நேர்காணலுக்கான​ இணைப்பு — இது. 92 வயதாகும் அவர் இலக்கியத் தில் உண்மையான​ ஈடுபாடு உடையவர். வாசிப்பில் அவர் சமகால​ இலக்கியங்களைப் புறந்தள்ளி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி


தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன் மூவரும் தமிழின் சமக்காலத்தில் தீவிரமாக இயங்கும் மூன்று முக்கியமான இலக்கிய ஆளுமைகள். எஸ்.ரா மூவரில் அவரது ஆரவாரமற்று இயங்குதலுக்காகவும் எளிய தொனிக்காகவும் நம்மால் நேசிக்கப்படுபவர். எழுத்தாளனுக்கான பீடத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. உலக இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கிய வாசிப்பில் அவர் கடுமையான உழைப்பையும் அளப்பரிய … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | Leave a comment