Tag Archives: யுவன் சந்திரசேகர்

யுவன் கருத்தரங்க உரைகள் காணொளிகள்


நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி 19.10.19 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இளைஞர்களின் உரைகள் மிகவும் ஆழ்ந்த வாசிப்பும் விரிவான இலக்கியப் பார்வையும் கொண்டவை. இவற்றைப் பகிர்ந்த ஜெயமோகனுக்கு நன்றி. அந்த உரைகள் கொண்ட ஜெயமோகன் பதிவுக்கான இணைப்பு ——————————– இது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , | Leave a comment

யுவன் கருத்தரங்க ஜெயமோகன் உரை யூ ட்யூப் காணொளி


19.10.19 மதுரையில் சிற்றில் அமைப்பு ஒழுங்கு செய்த யுவன் கருத்தரங்கில் ஜெயமோகன் ஆற்றிய உரையின் யூ ட்யூப் இணைப்பு——————– இது.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

யுவன் படைப்புகளுடன் ஒரு பகல்


19.10.2019 மதுரையில் அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து சிற்றில் என்னும் இளைஞர் அமைப்பு நடத்திய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள இனிய பொழுதைத் தந்தது. செப்டம்பரில் அவருடைய வீட்டில் நான் யுவனை முதன் முதலாக சந்தித்தேன். கவிஞராய் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்ச்சூழலில் இயங்கும் ஒரு ஆளுமை எனக்கு வணக்கத்துக்குரிய பேராளுமை. தவிரவும் யுவனின் கவிதைகளைப் பல ஆண்டுகளாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7 நவீன கவிதை நாம் வாசிப்பில் அடையும் ஆகாச சிறந்த தரிசனகளுக்கு நம்மை இட்டுச் செல்வது. யுவன் சந்திரசேகர் மற்றும் மனுஷ்ய புத்திரன் இருவர் இருவரும் நவீன கவிதையில் பெரும் பங்காற்றியவர். குட்டி ரேவதி மற்றும் உமா மகேஸ்வரி முத்த பெண் கவிஞர்களுள் குறிப்பிட்டது தகுந்தவர். சல்மா , சுகிர்தராணி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்


2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்   2016 ஆம் ஆண்டில் நான் இலக்கிய விமர்சனமாக எழுதிய கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே : விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)   ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை   தகழியின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை


நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை சமீபத்திய பேட்டி ஒன்றில் நவீனக் கவிதை காவியங்களுடன் ஒப்பிட இரண்டாமிடமே பெறும் என்னும் ஜெயமோகனின் பதிவைக் கீழே காண்போம்: 18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

யுவன் சந்திரசேகரின் “மர்மக் கதை”


யுவன் சந்திரசேகரின் “மர்மக் கதை” மந்திர மாயங்கள், நம்பக் கடினமான தற்செயல் நிகழ்வுகள் நம்மை மிகவும் ஈர்க்கின்றன. சிலரை மிகவும் குறைந்த காலம் கட்டாயமாகச் சந்திக்கிறோம். அவர்கள் ஏன் நம் வாழ்க்கையில் நுழைந்து வெளியேறினார்கள்? என்ன காரணம்? அதே சமயம் வேறு சில எதிர்பாராத நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடந்தனவே? வந்த ஆளுக்கும் இதற்கும் என்ன … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

முடிவிலியின் கண்கள்- யுவனின் நவீன பின் நவீன விளிம்பு நாவல்


முடிவிலியின் கண்கள்- யுவனின் நவீன பின் நவீன விளிம்பு நாவல் காலச்சுவடு ஜனவரி 2015 இதழில் யுவன் சந்திரசேகரின் குறு நாவல் வந்துள்ளது. நவீனத்துவத்தின் விளிம்பில் பின் நவீனத்துவக் கூறுகளுடான குறுநாவல் இது. கதை சொல்லி அத்தியாயங்களின் இடைப்பட்டு கதையை விளக்கும் தொனியில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நாவல் அல்லது குறு நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களின் இடைப்பட்டு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

முதல் அம்பு – யுவனின் கவிதை வாசிப்பு


முதல் அம்பு – யுவனின் கவிதை வாசிப்பு ஆனந்தின் ஒரு கவிதை: நான் முதல் அம்பு. பன்னெடுங்காலமாய் இந்த மலையுச்சியில் கிடக்கிறேன் யார்மீதும் விரோதமற்ற ஒருவன் வந்து தன் வில் கொண்டு என்னை வெளியில் செலுத்துவானென காலச்சுவடு டிசம்பர் 2014 இதழில் இந்தக் கவிதை முதல் வாசிப்பிலும் அசை போடும் போதும் வெவ்வேறு புரிதல்களுக்கு இட்டுச் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

நவீன கவிதை பற்றிய புரிதல் – யுவன் கட்டுரை


நவீன கவிதை பற்றிய புரிதல் – யுவன் கட்டுரை நவீன கவிதை பற்றிய புரிதல் ஒரு வாசகருக்கு அமைவது தான். கவிதைகள் மீது அவர் கொண்டிருக்கும் காதலைப் பொருத்தது அது. வாசிக்க, வாசிக்க ஒரு கவிதையின் பல பரிமாணங்கள் பிடிபடும். கவிதை எந்த சன்னலைத் திறக்கிறது எந்த உலகைக் காட்சியாக்குகிறது அல்லது எந்த தரிசனத்தின் ஒரு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment