Tag Archives: யூ டியூப்

சத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’


குவிகம் சந்திப்பில் நான் மிகவும் ரசித்தது சத்யஜித் ரேயின் ‘Two ’ என்னும் குறும் படம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர் வசனமே இல்லாமல், ஆழ்ந்த பொருள் கொண்ட ஒரு படத்தைத் தந்திருக்கிறார். வர்க்கப் போராட்டம் மற்றும் ஆதிக்கக் கையின் அழிவுச் சிந்தனை இரண்டுமே தெள்ளத் தெளிவாகப் பன்னிரண்டு நிமிடப் படத்தில் வந்திருக்கிறது. தன்னைக் கலைஞர்கள் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி


இன்று குவியம் அமைப்பின் கூடுதலில் கலந்து கட்டிப் பல குறும் படங்கள் காணக் கிடைத்தன. அவற்றுள் கம்பளிப் பூச்சி ‘மீ டூ’ பற்றிய சரியான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்லும். யூ டியூப்பில் அதற்கான இணைப்பு  —–இது. (புகைப் படம் நன்றி; யூடியூப்)

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

Two Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம்


Two Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம் Jean-Jacques Annaud என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து 2004ல் வெளி வந்த Two Brothers என்னும் திரைப்படம், அருகி வரும் புலிகளை நாம் காக்க வேண்டும் என்னும் செய்தியுடன் வந்துள்ள திரைப்படம். இதை எதேச்சையாக நான் தொலைக் காட்சியில் பார்த்தேன். சுமார் நூறு வருடங்களுக்கு … Continue reading

Posted in காணொளி, சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , | Leave a comment

லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி


லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகள் என்னும் நிலைக்கண்ணாடி தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பெரும்பான்மையினர் தொட்டு, வாசகனின் சிந்தனைக்கும் மற்றும் சமூகத்தின் விவாதத்துக்கும் முன் வைத்த ஒரு கேள்வியை திரைப்பட வடிவில் லட்சுமி என்னும் குறும்படம் நம்முன் வைக்கிறது. என்ன கேள்வி அது? திருமணமான பெரும்பான்மை ஆண்கள் செய்ய விரும்புவதை , அதில் மிகச் சிலர் செய்தே … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment