Tag Archives: யோசிமிடி தேசியப் பூங்கா

கலிபோர்னியா – Yosimite National Park


கலிபோர்னியா – YosimitieNational Park இரண்டு நீர்வீழ்ச்சிகள் மற்றும் நதிக்கரையில் நாங்கள் பார்த்த மான்களின் புகைப்படங்கள் இவை. வனப் பகுதிகளை யாரேனும் மாசு செய்தால் கடும் தண்டனை உண்டு. யாருமே எந்த இடத்தையுமே அசுத்தம் செய்யவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அங்கே சுற்றுலா செய்து கொண்டிருந்தார்கள்.   Advertisements

Posted in காணொளி | Tagged , , | Leave a comment