Tag Archives: வர்ணாசிரம தர்மம்

நெசவாளர் மாணவர்கள் நெசவுத் தொழில் சார்ந்த கல்வியை இலவசமாய்ப் பெறலாம்


செய்திக்கான இணைப்பு ———————— இது.  இந்தச் செய்தி ஒரு பக்கம் மகிழ்ச்சி தருவதே. மறுபக்கம் ஒருவர் பாரம்பரியமான தொழிலை மட்டுமே செய்யும் அணுகுமுறையை மத்திய அரசு திறந்தநிலைப் பள்ளிகளில் ‘நெசவாளர் மாணவர்கள் நெசவுத் தொழில் சார்ந்த கல்வியை இலவசமாய்ப் பெறலாம்’ என்பதில் வெளிப்படுத்துகிறது. உண்மையில் எல்லா அரசியல் கட்சிகளுமே ஜாதி சார்ந்த தொழில் விஷயத்தில் மௌனம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

முனீஸ்வரர் ஆனாரா புத்தர்?


தமிழ் ஹிந்து 9.7.2015 இதழில் ” தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்“ என்னும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கிராமத்து முனீஸ்வரன் உட்பட​ பல​ சிறு தெய்வங்கள் பௌத்த சமண​ வழிபாடுகள் வைதீக​ மதங்களால் தடுக்கப் பட்ட​ பின் உருவானவை என்னும் கருத்தை முன் வைக்கிறது. இந்த​ திசையிலான​ ஆய்வுகள் ஏற்கனவே இருப்பவையே. அவர் மேற்கோள் காட்டுவது இதை: “அய்யனார், … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment