Tag Archives: ‘வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல்குழு

தாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்


‘வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல்குழு தமிழ் இலக்கியத்துக்குத் தேவையான ஒரு அரிய பணியை செய்து வருகிறார்கள். நூல்களை வாசித்து விமர்சிக்கும் பணியே அது. பத்தாண்டு முன்னால் வெங்கட் சுவாமிநாதன் நிறையவே செய்து வந்தவர். அதன் பின்னர் சரவணன் மாணிக்கவாசகம் ஒரு அசுர வாசகர். கடுமையாய் வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்தவற்றை விமர்சிப்பார். அவரும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment