Tag Archives: வாட்ஸ் அப்

கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி


  கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி பத்து ஆண்டுகளுக்கும் மேல் போராடிக் கடலூரின் மிகப் பெரிய ஏரியை நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் பங்களிப்புடன் மீட்ட ககன் தீப் சிங் பேடியின் சாதனை வியக்கத் தக்கது. வாட்ஸ் அப் வம்பு மேடையாக இல்லாமல் இது போன்ற நல்ல விஷயங்களையும் பகிர்கிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

உலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

அச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி


அச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி திரைப்படங்களில் நாம் சினிமாத்தனமான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கும் போது நிஜத்தில் யாரும் இல்லை என்றே நினைப்போம். இந்தக் காணொளியில் ”கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் மேலதிகாரி அல்லது அரசியல்வாதி யாரைப் பார்த்தும் அஞ்சாதீர்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் நமக்குக் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , | Leave a comment

இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி


இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி பல சந்தர்ப்பங்களில் நாம் தாய் மொழி தமிழாகக் கொண்ட குழந்தைகள் , ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பேசுவதையே பார்க்கிறோம். இது சமகாலப் பெரியவர்களுக்கும் பொருந்தும். மூன்று வயதில் கவிதை எழுதி ‘கின்னஸ் ‘ சாதனையாளராயிருக்கும் இந்தக் குழந்தையின் பெயர் அனன்யா என்று மட்டும் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைப்பு – ஆந்திராவின் சாதனை


கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைப்பு – ஆந்திராவின் சாதனை திட்டமிட்டு மூன்று வருடங்களுக்குள் கடலுக்குப் போகும் கிருஷ்ணா நதி நீரை, கோதாவரி நதிக்குச் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது ஆந்திர அரசு. அதன் முதல்வர் சந்திர பாபு நாயுடு மிகவும் பாராட்டுக்கு உரியவர். ஒன்று பட்ட ஆந்திராவில் தகவல் தொழில் நுட்பத்தைப் பெருமளவு பயனுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | 2 Comments

கை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா? திருடும் தமிழன் தான் வேண்டுமா? – காணொளி


கை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா? திருடும் தமிழன் தான் வேண்டுமா? – காணொளி பிரகாசம், குமாரசாமி ராஜா ஆகிய தமிழர் அல்லாத சென்னை (ஒன்று பட்ட சென்னை ராஜதானி) முதல் அமைச்சர்கள் பற்றிக் கூறி அவர்கள் போல கை சுத்தமான, மக்கள் நலன் பேணுவோர் தமிழ் அல்லாதவர் ஆக இருந்தாலும், அவரே முதல்வர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | 4 Comments

நூற்றாண்டுக்கு முந்தைய சென்னை – புகைப்படங்கள்


பகிர்ந்த நண்பருக்கு நன்றி .

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

நியமன ராஜ்ய சபா உறுப்பினர்களின் கடமை என்ன?- வாட்ஸ் அப் புகைப்படத்தை முன் வைத்து


நியமன ராஜ்ய சபா உறுப்பினர்களின் கடமை என்ன?- வாட்ஸ் அப் புகைப்படத்தை முன் வைத்து புத்தாண்டு முதல் ‘வாட்ஸ் அப்’ பார்ப்பதில் மிகக் குறைந்த நேரமே செலவிடுகிறேன். காணொளிகளைத் திறப்பதே இல்லை. ஆனால் இது புகைப்படமாக வந்ததால் வாசித்தேன். இதில் வந்திருக்கும் புகார் மிகவும் மேலோட்டமானது. வேறு சிலவற்றையும் கூறவே இதைப் பகிர்கிறேன். ராஜ்ய சபா … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை


வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை நேற்று ஒரு குழந்தை அதாவது சிறுவன் ஒரு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு என்னை முந்திப் போய்க் கொண்டிருந்தான். முதலில் சிறுவர்கள் வளரும் வயதில் கூட உடம்பை வளைக்காமல் இயந்திர வாகனத்தை ஓட்டுவது ஒரு பக்கம். மறு பக்கம் அந்த வண்டியின் எண் பலகையில் ‘போலீஸ்’ என ஆங்கிலத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

மேகத்தின் அழகிய தோற்றம் – புகைப்படம்


மேகத்தின் அழகிய தோற்றம் – புகைப்படம் மேகங்களை அவதானிப்பது மனதை நிறைப்பது. அதன் மாறும் தோற்றங்கள் பல் வேறு வடிவங்களை நம் கற்பனைக்கு ஏற்ப வழங்கும். ஒரு நண்பர் இந்த அழகிய மேகங்களைப் பகிர்ந்தார். அவருக்கு என் நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment