Tag Archives: விடாமுயற்சி

The Boy Who Harnessed Wind -நிஜக்கதையின் திரை வடிவம்


The Boy Who Harnessed Wind என்னும் திரைப்படம் மிகவும் மன நிறைவு தந்தது. தென் ஆப்பிரிக்காவின் மலாவி பகுதியில் விம்பே என்னும் கிராமம். கதைப் படி 30 வருடங்கள் முன்பு அங்கே நடந்தது இது. மின்சாரம் இல்லை. கடும் பஞ்சம் வறுமை. படிப்பில் மிகவும் ஆர்வம் உள்ளவன் 12 வயது வில்லியம். ஆனால் பள்ளிக்குக் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , , | Leave a comment

விடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி


விடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி அலிபாபா என்னும் விற்பனை இணையத்தால் சீனாவின் பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஜாக் மா வறிய குடும்பப் பின்னணியில் இருந்து போராடி உயர்ந்தவர். லட்சக்கணக்கில் பொறியாளர் ஆண்டுதோறும் வெளிவந்து நூற்றுக்கணக்கில் கூட தொழில் முனைவோர் இல்லாத நம் நாட்டுச் சூழலில் இளைஞர்களுக்கு இவரது … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , | Leave a comment

உடற் குறைபாட்டை வென்ற சிறுவனின் தன்னம்பிக்கை – காணொளி


உடற் குறைபாட்டை வென்ற சிறுவனின் தன்னம்பிக்கை – காணொளி ஸ்பர்ஷ் ஷா என்னும் 13 வயதுச் சிறுவன் தமது உடலின் பெரும்பாலான எலும்புகள் உடைந்த பின்னும் அந்தக் குறைபாட்டை புறந்தள்ளி விட்டு இசையில் சாதனைகள் நிகழ்த்தி வருகிறார். பிறப்பிலேயே அவருக்கு அந்தக் குறைபாடு இருந்தது. இன்னும் அச்சுறுத்தி வருகிறது. பல இளைஞர்களுக்கு இவரது உதாரணம் திசை … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி பற்றி ராகுல் திராவிட்


தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி பற்றி ராகுல் திராவிட் தோல்வியும் நிராகரிப்புமாய்த் துவளும் நேரத்தில் மனம் தளராமல் இருப்பது மிகவும் சவாலானது. அதே நேரம் தனது திறமைகளை மற்றும் சிறப்பியல்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நேரமாக தோல்வியால் தடை பட்டு தேங்கி நிற்கும் காலத்தை நாம் பயனாக்க முடியும் என்கிறார் திராவிட் . சீனத்து மூங்கில் துளிர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

தோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி


தோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி பல காணொளிகள் வாட்ஸ் அப்பில் ஆழ்ந்த எதுவும் இல்லாத காட்சியாளாக இருக்கும். இந்தக் காணொளியில் ஒரு உரையின் சிறு பகுதி தான் வந்துள்ளது. ஆனால் அவர் பகிரும் உண்மை மிகவும் ஆழமானது. வெற்றி தோல்வி இரண்டும் சமூக அங்கீகாரம் அல்லது நிராகரிப்பின் அடிப்படையில் அமைவது. வெற்றிக்கான … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி


தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி ஹங்கேரி நாட்டின் கரோலி டகாஸ் வாழ்க்கையில் நம்பிக்கையும் விடா முயற்சியும் சாதனைக்கு வழிவகுக்கும் என்பதற்கான​ ஆகச்சிறந்த​ முன்னுதாரணம். சிறந்த​ துப்பாக்கி சுடும் திறமையுள்ள​ இவர் ராணுவத் தில் பயிற்சியின் போது நிகழ்ந்த​ விபத்தில் வலது கையை இழந்தது மட்டுமல் லாமல் அடுத்தடுத் து ஒலிம்பிக் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment