Tag Archives: வி சைதன்யா

காலாவதியான​ சீன நீதிக்கதை


காலாவதியான​ சீன நீதிக்கதை ​ வி.சைதன்யா பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் நிறைவே சாதித்திருக்கும் குழந்தை அவர். இருந்தாலும் ஜூலை- செப்டம்பர் 2015 “திசை எட்டும்” இதழில் அவர் மொழிபெயர்த்திருக்கும் குழந்தைகளுக்கான நீதிக்கதை “கவலைகளின் தாய்” தற்போதைய​ கால​ கட்டத்துக்குப் பொருந்தாதது. பொஷி என்னும் பணக்காரருக்கு வியாபாரமும் மேலும் மேலும் பணம் சேர்ப்பதும் மட்டுமே குறிக்கோள். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment

குழந்தை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சைதன்யா


குழந்தை எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சைதன்யா ஆறாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர்களுக்கான கதை நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். “ஒரு தங்க நாணயம்’ என்னும் ஆப்கானிஸ்தானக் கதையை தமிழில் “திசை எட்டும்” -ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் சைதன்யா தந்திருக்கிறார். சரளமான பிழையற்ற தமிழ். 2013க்கான திசை எட்டும் விருதைப் பெற்றிருக்கிறார். தங்க நாணயம் கதை … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , | Leave a comment