Tag Archives: வேலை வாய்ப்பு

சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா?


சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா? அநேகமாக ஒரு நாளில் நான்கைந்து இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. தனக்குப் பிடித்த நடிகரின் படப்பெட்டி வரவில்லை என்பது தொடங்கி தண்ணீர் லாரி வரவில்லை என்பது வரை. அந்தப் பகுதி சட்டம் ஒழுங்கு அதிகாரி வருவார். சம்பந்தப் பட்ட துறையின் அதிகாரியிடம் பேசுவார். பிறகு சமாதானப் பேச்சு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | 1 Comment

மாணவர்களின் முதுகுச்சுமை – சமஸ் கட்டுரை


மாணவர்களின் முதுகுச்சுமை – சமஸ் கட்டுரை செப்டம்பர் 4 தமிழ் ஹிந்துவில் “ஆசிரியர்களே எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள் ” என்னும் கட்டுரையில் மாணவர்கள் சுமக்கும் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களின் கனம் பற்றி சமஸ் வேதனைப்படுகிறார். அதன் பகுதி கீழே: —————————– “இந்தியாவில் தனியார் பள்ளிகளில் ‘பொதுத்தேர்வுச் சதவெறி’ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுக்கப்பட்டுவிட்ட சூழலில், அரசுப் பள்ளிகளையும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment