Tag Archives: ஷாஅ

குவளைக் கண்ணன் கவிதைகள் அஞ்சலிகளில்


குவளைக் கண்ணன் கவிதைகள் அஞ்சலிகளில் குவளைக் கண்ணன் இருந்த மற்றும் இயங்கிய காலத்தில் அவர் கவிதைகளை வாசிக்க அமையவில்லை. அவர் எழுதிய சிறுபத்திரிக்கைகளை நான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். அஞ்சலிகள் வழியே சில கவிதைகளை வாசித்தேன். இறுதிக் காலத்தில் அவர் குடும்பத்தினருடன் சேர்ந்து ‘கேடரிங்க்” எனப்படும் கல்யாண ஒப்பந்த சமையல் தொழிலில் ஈடுபட்டார் என்பதைக் காலச்சுவடு ஜூலை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment