Tag Archives: anna hazare

மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள்


மூத்த பத்திரிக்கையாளர் ஞாநிக்கு என் அனுதாபங்கள் ஆம் ஆத்மி கட்சியின் அனுதாபி ஞாநி என்றாலே ஆச்சரியக் குறி தான். அவர் அந்தக் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் மிக அவசரமான முடிவை எடுத்துள்ளதன் மூலம் எனது ஆழ்ந்த அனுதாபங்களுக்கு உரியவராகிறார். பெரியார் மீது எனக்கு இருந்த தவறான கருத்துகள் ஞாநியின் எழுத்தைப் படித்ததால் மாறத் துவங்கின. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | 1 Comment

இரண்டாவது சுதந்திரப் போரில் முதல் கட்ட வெற்றி


இரண்டாவது சுதந்திரப் போரில் முதல் கட்ட வெற்றி 18.12.2013 சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் திருப்பு முனை நாளாக அறியப்படும். லோக் பால் மசோதாவை லோக் சபா சட்டவடிவாக நிறைவேற்றிய நாள் இது. பெரியவர் அன்னா ஹஸாரே சுதந்திர இந்தியாவை ஊழல் என்னும் இழிவிலிருந்து மீட்கப் போராடினார். அவரிடம் பண பலமோ, அலங்காரப் பேச்சு பேசும் சொல்லாற்றலோ, … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

அன்னா ஹஸாரேயின் கொள்கைப் பிடிப்போடு ஒட்டாத கேஜரிவாலின் அவசரம்


அன்னா ஹஸாரேயின் கொள்கைப் பிடிப்போடு ஒட்டாத கேஜரிவாலின் அவசரம் முப்பது வருடங்களுக்கு மேலான பொது வாழ்க்கை அன்னா ஹஸாரேயின் வரலாறு. மூன்று வருடங்களுக்கு முன் அவர் தேசிய அளவில் விழிப்பை ஏற்படுத்திய “லோக்பால் மசோதா”வை ஒட்டி அவரது சீடராக தம்மை அறிமுகம் செய்து கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால் இப்போது டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அவசரத்தில் ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை


பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை அன்னா ஹஸாரே அவர்கள் “ஆம் ஆத்மி” என்னும் கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தமது பெயரை டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன் படுத்தக் கூடாது என்று தடை விதித்து தாம் அரசியலுக்கு அப்பாற் பட்டவர் என்று மீண்டும் நிலைநாட்டியுள்ளார். இது எனக்கு பெரியாரையே நினைவு படுத்தியது. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

அன்னா ஹஸாரேயின் (வ்யவஸ்தா பரிவர்தன்) யாத்திரை வெல்லட்டும்


அன்னா ஹஸாரேயின் (வ்யவஸ்தா பரிவர்தன்) யாத்திரை வெல்லட்டும் அன்னா ஹஸாரே “அமைப்பில் மாற்றம்” (வ்யவஸ்தா பரிவர்தன்) என்னும் யாத்திரையைத் துவங்கி உள்ளார். நாட்டு மக்களிடம் “ஜன் லோக் பால்” மசோதா மற்றும் ஊழலற்ற அமைப்பு பற்றி விளக்கி  இயக்கத்துக்கு ஆதரவு தேட உள்ளார்.  ஊழலற்ற தூய நிர்வாகம் மட்டுமே பரஸ்பரம் நன்நம்பிக்கையும் மரியாதையும் கூடிய மனித … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள்


ஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள் அன்னா ஹஸாரே என்னும் பெரியவர் இந்திய மண்ணில் விஷக் காடாக விரிந்து நிற்கும் ஊழலை எதிர்த்து அறப் போரைத் துவக்கினார். முதுமையிலும் அவர் நீண்ட போராட்டத்தை சளைக்காமல் முன்னின்று நடத்தி வருகிறார். பன்னிரண்டே வயதான சிறிய பெண் குழந்தை மலாலா பெண் கல்விக்கென தன் தோழிகளுடன் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

ராவணன் பொம்மைகளைக் கொளுத்தியது போதும்


ராவணன் பொம்மைகளைக் கொளுத்தியது போதும் தீபாவளி முடிந்து வட இந்தியாவில் ராம லீலா என்று ஒரு விழா நடைபெறும். அதில் ராவணன் மற்றும் அரக்கர் பொம்மைகளைக் கொளுத்துவார்கள். இந்த பாரம்பரியம் வளர்த்த மனப்பாங்கு நம் அரசியலில் தென்படும். ஆட்சியில் இருக்கும் மாநில மத்திய அரசை ஊழலின் சின்னமாகத் தாக்குவது எடுபடும் என்பதால் இது நடக்கிறது. அந்தக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | 1 Comment

கேஜ்ரிவாலின் அவசரமான முடிவு அவருக்கே பின்னடைவு


கேஜ்ரிவாலின் அவசரமான முடிவு அவருக்கே பின்னடைவு பெயர் கூட வைக்காமல் அவசரமாக ஒரு அரசியல் கட்சியை கேஜ்ரிவால் துவங்கியுள்ளார். இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. நேர்மையான மனிதர்களுக்கே குறிப்பாக அரசு அலுவலர் மற்றும் அரசியல்வாதிகளில் நேர்மையானவர் குறைவு – மிகக் குறைவு என்பது அன்னா ஹஸாரே அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவர் அரசியல் லாபம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

எதியூரப்பாக்களின் ராஜ்ஜியம்


எதியூரப்பாக்களின் ராஜ்ஜியம் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹஸாரே விடை கொடுத்து அனுப்பிய போது புருவங்களை உயர்த்தியவர்களுக்கு எதியூரப்பா மாநிலக் கட்சி துவங்க இருக்கும் செய்தியில் விடை கிடைத்திருக்கும். அரசியலில் பணபலம், அதன் மூலம் ஆள் பலம், இவை இரண்டிற்காகவும் ஆட்சியில் இருக்கும் போது செய்து கொள்ளும் சமாதானங்கள் என ஒரு தவிர்க்க முடியாத ஒரு சுழற் சக்கரம் இருக்கிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நேருவின் வழியில் கேஜ்ரிவால்


நேருவின் வழியில் கேஜ்ரிவால் அன்னா ஹஸாரேயின் குழுவில் அவரின் சீடரின் வடிவில் இயங்கிப் புகழ் பெற்று பின்னர் அன்னாவின் விருப்பத்துக்கு மாறாக அரசியலில் குதிக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் நேருவை நினைவு படுத்துகிறார். காங்கிரஸ் அரசியலில் தொடர்ந்து ஆட்சியைப் பிடிப்பதில் காந்தியடிகளுக்கு உடன் பாடில்லை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையிலும் தான்.  சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 15 1947 … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment