Tag Archives: Budhdha

ஜெயமோகன் தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி


ஜெயமோகன் தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி முன் குறிப்பு: ஜெயமோகனின் ஒரு நிலைப்பாடு அல்லது புரிதலைப் பற்றிய கட்டுரை மட்டுமே இது. அவரை ஒட்டுமொத்தமாக எடை போடவோ அல்லது எதிர்மறையாகச் சித்தரிக்கவோ இது எழுதப்படவில்லை. அதே சமயம் அவரது ஆளுமை இப்போது பிரம்மாண்டமான ஒன்று. அந்தக் காரணத்தினாலேயே இது கட்டுரையாக எழுதப் படுகிறது. இல்லையேல் இதை எழத … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

கால்களால் சிந்திப்பது- எஸ்.ராமகிருஷ்ணன்


கால்களால் சிந்திப்பது- எஸ்.ராமகிருஷ்ணன் நாம் சிந்திக்காமல் இருப்பதில்லை. ஆனால் நம் சிந்தனை அடைபட்ட நான்கு சுவருக்குள் ஆன அறையில் எவ்விதம்? வெளியே தெருவில் நடமாடினால்? அதையே ஒரு பூங்காவில் நடந்தால்? இன்னும் வாய்ப்பிருந்தால் ஒரு மலைப்பள்ளத்தாக்கில் அல்லது ஒரு கடற்கரையில் நடந்தால்? நம் கால்கள் நம்மை ஒரு சுதந்திரமான இடத்தில் நம்மை நடத்தும் போது நம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32


சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32 நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார். … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , | Leave a comment

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27 &28


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27 ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித் தலைமை வகித்து நடத்தியது. நன்கு வளர்ந்து நீண்டும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25 சத்யானந்தன் வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள வயதிலேயே பட்டமேற்ற அவன் தனது உறவுப் பெரியவர்களான சித்தப்பா, பெரியப்பா ஆகியோரையோ, மூத்த மந்திரிகளையோ மதிக்கவில்லை. தன் மனம் போன … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21 சத்யானந்தன்   பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் வரிசை அப்படியே இருந்தது. மன்னருக்கு இணையான ஆசனம் ஒன்று இருக்காது. இன்று அப்படி ஒன்று இருந்தது. ராஜகஹ நகரத்தில் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19 சத்யானந்தன் “பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நம் ஐவரையும் முதல் அரஹந்தர்களாக புத்த பெருமான் அங்கீகரித்திருக்கிறார்” என்றார் கௌடின்யன். “அரஹந்தரின் பணி என்ன?” என்றார் பர்ப்பா. ” துறவு … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17 சத்யானந்தன்


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17 சத்யானந்தன் புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14 சத்யானந்தன் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | 2 Comments