Tag Archives: Budhdhar

புத்தரின் கூற்றாக நான் எழுதியது உண்மையானது


புத்தரின் கூற்றாக நான் எழுதியது உண்மையானது போதி மரம் நாவல் அத்தியாயம் 28ல் புத்தருக்கும் ஒரு இளைஞனுக்கும் நடக்கும் வாதமாக நான் இப்படி எழுதியிருந்தேன்: (அதன் ஒரு பகுதி இது) “உன் செல்வம் கொள்ளை போகிறது. உன் உறவினர் அனைவரும் தம் செல்வங்களைக் பங்கு வைத்து உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்களா? பதில் பேசு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35 சத்யானந்தன் பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி “சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் ” என்றார். “வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து புத்தரை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34


  சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34 சத்யானந்தன் புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது. … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 சத்யானந்தன் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். ஒரு முறை பிட்சுணிகள் பலரும் ஊருக்குள் வந்து பிட்சை எடுத்துத் திரும்பும் போது அவர்களைத் தொடர்ந்து ஹம்சிகா அவர்களது … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31 சத்யானந்தன் ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார். காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26 சத்யானந்தன் “புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்” “ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், பௌத்த சங்கத்தில் இணைவது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்கு. அவர்களை பின் பற்றி மக்கள் தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24 சத்யானந்தன் ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் பாயின் மீது விரித்த கம்பளியில் படுத்திருக்க, புத்தர் இருவருக்கும் இடையே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விடிந்து வெகு நேரம் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23 சத்யானந்தன் சரித்திர நாவல் ராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் சரியாததால், புத்தர் மற்றும் சீடரின் குடில்கள் உயரத்தில் எளிதாகக் கண்ணில் பட, அவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். முன் வரிசைக்குச் செல்ல … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22 சத்யானந்தன் குளிர்காலம் என்பதால் கதிரவன் விடிந்து வெகு நேரம் கழித்தே தென்பட்டான். அன்று புகை-பனி மூட்டம் இல்லை. கம்பளி சால்வைகளைப் போர்த்தியபடி மன்னர் சுத்தோதனர், ராணி பஜாபதி கோதமி, நந்தா, ஆன்ந்தன், தேவதத்தன், அனிருத்தன், பல்லியன் பாண்டு அனைவரும் புத்தரின் குடிலின் வாயிலில் காத்திருந்தனர். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18 சத்யானந்தன் நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் ” நான் அரச மரியாதைகள் காவல்களுக்கு அப்பாற்பட்டவன். நீங்கள் செல்லுங்கள்” என்று சொல்லி மேலே நடக்க, அவர்கள் பணிந்து … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment