Tag Archives: capital punishment

மனித உயிர் மலிதானதல்ல


மனித உயிர் மலிதானதல்ல இன்று உச்ச நீதி மன்றம் 16 தூக்கு தண்டனை பெற்றவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. காரணம் அவர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த “கருணை மனுக்கள்” எந்த விதமான முடிவும் இல்லாமல் பல வருடங்கள் இருந்து விட்டன. ஒருவரை தூக்கில் தொங்க வைக்கும் தண்டனை என்பது அச்சுறுத்த உதவும் என்பது ஒரு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

தூக்கில் போடத் துடிப்பது அரசாங்கமா? மக்களா?


தூக்கில் போடத் துடிப்பது அரசாங்கமா? மக்களா? இந்தக் கேள்விக்கான விடையை நாம் இதுவரை தேடவேயில்லை. 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்திய சினிமா ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளில் உலாவுங்கள். மிகவும் ஆத்திரத்தோடு கதாநாயகன் வில்லனை அடித்துக் கொண்டிருக்கும் அல்லது கொல்லும் காட்சிகள் மிகுந்த ஒரு படம் ஓளிபரப்பில் இருக்கும். கதாநாயகன் முகத்தில் தென்படும் மிருக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

தூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை


தூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை மரணத்தை விடக் கொடுமையானது மரணபயம். ஒரு வருடம் தனிமைச் சிறையில் ஒரு கைதியை வைத்துப் பிறகு உனக்கு தூக்கு தண்டனை தரலாமா அல்லது வாழ் நாள் முழுவதும் இதே தனிமைச் சிறைதான் என்றால் உடனடியாகத் தூக்கில் இடுங்கள் என்பான். சமுதாயத்தில் எளியோரை பெண்களை தாழ்த்தப் பட்டோரை மற்றும் அனைவரையுமே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

தூக்கு தண்டனை


Please see the last of three letters in the below link: http://www.jeyamohan.in/?p=20549 அன்பு ஜெயமோஹன், வணக்கம். தூக்கு தண்டனை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது இது அரசியல் ரீதியாகவே அணுகப் பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சான்றோர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment