Tag Archives: cauvery dispute

கர்நாடக தமிழக விவசாயி இருவருக்கும் மகிழ்ச்சி தரும் வல்லுனரின் தீர்வு


கர்நாடக தமிழக விவசாயி இருவருக்கும் மகிழ்ச்சி தரும் வல்லுனரின் தீர்வு திரு.நடராஜன் என்னும் பொறியாளர் பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர். அவரது கருத்தில் கர்நாடகத்தில் மேற்கு நோக்கிப் பாயும் கலி, ஷராவதி, சக்ரா,நேத்ராவதி, வாராஹி, மஹடயி,பேடிதி, அக்னநாஷினி மற்றும் பரபோலே நதிகளின் நீர் அரபிக் கடலில் சென்று வீணாகிறது. சிறு நீர்த் தேக்கங்களில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

தேவை நதி நீர்ப் பகிர்வு ஒழுங்காணயம்


தேவை நதி நீர்ப் பகிர்வு ஒழுங்காணயம் Cauvery River Authority (CRA) என்னும் தீர்ப்பாயம் இப்போது தென் மேற்குப் பருவ  மழை பொய்த்து தமிழ்நாடு சுப்ரீம் கோர்டை அணுகி பிறகும் கர்நாடகா செவி மடுக்காத போது கூடியுள்ளது. பலனில்லை. மறுபடி சுப்ரீம் கோர்ட்டிடம் செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நதி நீரை சேமிக்கும் பகிர்ந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment