Tag Archives: child labor

“நாளைக்கிப் பேப்பர் உண்டா?”


(image courtesy: tribuneindia.com) “நாளைக்கிப் பேப்பர் உண்டா?” “நாளைக்கிப் பேப்பர் உண்டா?” “எங்களுக்கு வருஷத்தில மூணு நாள் தான் சார் லீவு. பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி” – இன்று எனக்கும் கெய்தித்தாள் வீசுபவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் இது. தினமும் விடியற்காலை எழுந்திருப்பவர்கள் அதுவும் தொழில் சம்பந்தமாக நிச்சயமாக எழுந்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் காலை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | 1 Comment

வைதீகமான குழந்தைத் தொழிலாளி


(image courtesy:http://www.google.co.in/) வைதீகமான குழந்தைத் தொழிலாளி நான் இருக்கும் திருவான்மியூரில் ஒரு கோயில் இருக்கிறது. (நான் குறிப்பிடுவது மருந்தீஸ்வரர் கோயிலை அல்ல) இதற்கு ஒரு தல புராணம் உண்டு. அதை வேறு ஒரு தொடர்பில் எழுத வேண்டும். சாலையோரத்தில் போக்குவரத்தை பாதிக்கும் தெரு ஓரக் கோயில் இது. இங்கே பதின்களில் காலெடுத்து வைத்துள்ள ஒரு சிறுவன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

90 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கிய குழந்தைத் தொழிலாளி


90 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கிய குழந்தைத் தொழிலாளி தூத்துக்குடி அருகே அந்தோனியாபுரம் என்று ஒரு கிராமம். தனலட்சுமி மற்றும் மகாலட்சுமி என்னும் இரட்டையரான சகோதரிகள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் வசதியான நகர்புற மாணவர்கள் அதிகம் பேர் வாங்காத அளவு நல்ல மதிப்பெண்கள். 2012-2013 கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருவரும் முறையே 456, 431 … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 2 Comments

குழந்தைத் தொழிலாளியைப் பள்ளிக்கூடம் அனுப்பிய கலெக்டர்


குழந்தைத் தொழிலாளியைப் பள்ளிக்கூடம் அனுப்பிய கலெக்டர் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் 14 வயது உள்ள ஒரு சிறுவனை லால்குடி அருகே உள்ள செங்கற் சூளையில் கூலியாக பணி புரிவதை அறிந்து உடன் நடவடிக்கை எடுத்து அந்தப் பையனை பள்ளியிலும் சேர்த்துள்ளார். இது ஊடகங்களில் வரும் பல அக்கப்போர் செய்திகள் நடுவே மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல்


சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல் கடலூரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் இருபது சிறுவர்கள் மும்பைக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு பின்பு மீட்கப் பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் தரப்பட்ட வாக்குறுதி வேறு. ஆனால் அந்த சிறுவர்கள் செயற்கை வைர நகைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை வாங்கப் பட்டு பின்னர் பெற்றோரிடமும் தொடர்பு அறுபடும் நிலையில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

தூக்கு தண்டனை


Please see the last of three letters in the below link: http://www.jeyamohan.in/?p=20549 அன்பு ஜெயமோஹன், வணக்கம். தூக்கு தண்டனை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது இது அரசியல் ரீதியாகவே அணுகப் பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சான்றோர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment