Tag Archives: chirukathai

துண்டிப்பு


http://puthu.thinnai.com/?p=14771 துண்டிப்பு சத்யானந்தன் சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

முகமூடி – சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

பொன்னாடை- சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை பொன்னாடை சத்யானந்தன் “பஸ் ஸ்டாண்ட் சிக்னல்” தாண்டிய பிறகு தான் பொன்னாடையை எடுத்து வர வில்லை என்று நினைவுக்கு வந்தது. அந்த இடத்திலிருந்து அவனுடைய அறை ஒரு கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் ஒரு வழிப் பாதை என்று ஒழுங்கு செய்த பிறகு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

மீன் தொட்டி -சிறுகதை


சிறுகதை மீன் தொட்டி சத்யானந்தன் “உனக்கு கால் பந்தாட்டத்தில் ஆர்வமில்லையா?” என்றான் ரமேஷ் ஆங்கிலத்தில் காரை ஓட்டியபடியே அவ்வப்போது தலைக்கு மேலே ஓடும் ‘யூரோ கப்’ ஆட்டத்தை அவன் அவதானித்து வந்த போதும் நான் வெளியே பார்த்தபடி இருந்ததே கேள்விக்குக் காரணம். “உன்னளவு ஆர்வம் இல்லை” என்றேன். “நான் கல்லூரியில் நான்கு வருடங்களும் விளையாடி பெயர் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

பேரம் – சிறுகதை


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை பேரம் சத்யானந்தன் ‘சுறுக்’கென்ற வலியா, இல்லை கனமான நாட்குறிப்புப் புத்தகம் காலைப் பதம் பார்த்த பின் தரையில் மோதிய சத்தமா எது என்னை எழுப்பியது என்று இனங்காணுவது கடினம். எனது இருக்கையிலிருந்து நழுவி இப்போது என் மேசையின் அடிப்பகுதி முடிவில் எனது மேலாளர் இருக்கையின் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

பழைய துணி- சிறுகதை


சிறுகதை பழைய துணி (கனவு இதழில் வெளி வந்தது) சத்யானந்தன் சுருதி பிசகிய நாதஸ்வரம் போல் அந்தக் குழந்தை அழுதது. அழ ஆரம்பித்து வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும். மொபைலின் நான் பேசி முடித்ததும் என் கவனத்தை ஈர்த்தது. நேற்றே வரவேற்பு முடிந்து விட்டது. திருமண மண்டபத்தில் எங்களைப் போன்ற நெருங்கிய சொந்தங்களே எஞ்சி … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 3 Comments

கருவி


tamil, tamil short story, modern tamil literature கருவி சிறுகதை (மே 2011 சங்கு இதழில் வெளியானது) சத்யானந்தன் என் தங்கையின் திருமணம் முடிந்த சில நாட்களில் ஒரு நாள் முடி வெட்டிக் கொள்வதற்காகக் காத்திருந்த போது ராஜ நாயகம் என் அருகில் வந்து அமர்ந்தார். “????? அந்தப் ?????? தங்கவேலு, உங்க உறவுக்காரரா?” … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

பார்வை


  சிறுகதை பார்வை சத்யானந்தன் (நடவு இலக்கிய இதழ் மார்ச் 2005ல் வெளியானது) அடையாரின் பிரசித்தி பெற்ற உணவகங்களுள் ஒன்று அது. எனது நான்கு சக்கர வாகனத்தை, அனுமதிக்கப்பட்ட் இடங்களுள் ஒன்றைக் கண்டுபிடித்து நிறுத்தி விட்டு வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. உணவகத்தில் நான் நுழைந்த போது வாயில் வரை காத்திருப்போர் வரிசை நீண்டிருந்தது. … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

வௌவால்


வௌவால் சத்யானந்தன் முதல் மாடி பால்கனியிலிருந்து ‘மெயின் கேட்’ மங்கலாகத் தெரிந்தது. அதிகாலையில் நடைப் பயிற்சி செய்பவர்கள், பால் வாங்குபவர்கள் உதிரியாக வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். டெல்லியின் அக்டோபர் மாதத்து வருடலான குளிருடன் வீசிக் கொண்டிருந்த காற்றை ரசிக்க முடியவில்லை. வயிறு தொடர்ந்து விடியப் போகிறது என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அதை மறக்க பால்கனிக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

சிரிப்பு


tamil, tamil short story, modern tamil literatureசிறுகதை சிரிப்பு சத்யானந்தன் (கணையாழி மார்ச் 2005 இதழில் வெளியானது) “இதப் பாருடா…” என் தோளில் தட்டினான் என் தம்பி. ‘பிரெட்’ கடை சாலையின் மறு பக்கம் இருந்தது. இன்றைக்கு பத்தாம் நாள். டெல்லியிலிருந்து காஸியாபாத் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்றார் அப்பா. எங்களையெல்லாம் ஸ்டேஷனில் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment