Tag Archives: coalgate

இயற்கை வளப் பகிர்வு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – சில தவறான புரிதல்கள்


இயற்கை வளப் பகிர்வு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – சில தவறான புரிதல்கள் “இயற்கை வளப் பகிர்வில் ஏலம் மட்டுமே ஒரே வழி என்று இருக்கத் தேவையில்லை” என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இயற்கைவளப் பகிர்வில் அரசாங்கம் லாபம் ஒன்றை மட்டுமே முக்கியம் என்று கருதாத போது வெளிப்படையான ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

உண்மை விளம்பி அமைச்சர்


உண்மை விளம்பி அமைச்சர் பல அரசியல்வாதிகள் செய்யத் துணியாத ஒரு காரியத்தை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செய்திருக்கிறார். உண்மை பேசியிருக்கிறார். “போபர்ஸ் பீரங்கி பேரம் குறித்து எழுந்த சர்ச்சைகளை மறந்தது போல நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் என்னும் குற்றச்சாட்டையும் மக்கள் மறந்து விடுவார்கள்” என புனேயில் ஒரு பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நாட்குறிப்பு-தோண்டத் தோண்ட


நாட்குறிப்பு-தோண்டத் தோண்ட நிலக்கரி என்பது இந்திய நாட்டின் இயற்கை வளம். இது இந்திய மக்கள் யாவருக்கும் சொந்தமானது. Spectrum என்பதும் அவ்வாறானதே. அதற்கு மின்னணு தொழில் நுட்பம் பற்றிய சில விவரங்கள் தேவைப்படும் புரிந்து கொள்வதற்கு. ஆனால் நிலக்கரி விஷயத்தில் தலைமைத் தணிக்கை கணக்காயர் வெளியிள்ள விவரங்களும் எழுப்பியுள்ள கேள்விகளும் மிகவும் எளிமையானவை. அடிப்படையானவை. அரசுக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment