Tag Archives: college admission

கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)


  http://puthu.thinnai.com/?p=13584 கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம் அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இவை ஒன்றும் மாறி விடப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது அரசின் முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு போன்ற முக்கிய … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

கல்வியில் அரசியல் பகுதி – 2


http://puthu.thinnai.com/?p=13346 கல்வியில் அரசியல் பகுதி – 2 சத்யானந்தன் யார் மேய்ப்பர்? தென் தழிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு “எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?” . கல்வித் துறை மட்டுமல்ல, பொதுவாக நிர்வாகம், நெறிமுறை கடைப்பிடித்தல் இவை மத்திய அரசுத் துறைகளிலும் நிறுவங்களிலும் ஒரு அளவுக்காவது தென்படும். மாநில நிர்வாகம் அனேகமாக … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

கல்வியில் அரசியல் -1


http://puthu.thinnai.com/?p=13209 கல்வியில் அரசியல் -1 சத்யானந்தன் சத்யானந்தன் பகுதி ஒன்று – இணையான அதிகார மையங்கள் அரசியல் என்றதும் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் ‘கல்வியில் அரசியல்’ என்றதும் கல்வியிலுமா? என்றெலாம் பரிணமிக்கக் கூடாது. அரசியல் குடும்பம் முதல் ஐநா சபை வரை கூட்டாக மனிதன் வாழும் அல்லது சேரும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இருக்கும். எதற்காக … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)


http://puthu.thinnai.com/?p=12771#comment-7066 கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி) சத்யானந்தன் “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்பது பிரசித்தமான சினிமாப் பாடல் வரி. வளர்ச்சி முழுமையடைய ஒரு பக்கம் பாடத் திட்டக் கல்வி, மறுபக்கம் விளையாட்டு, பேச்சுத் திறன், போட்டியிட்டு வெல்லும் தன்னம்பிக்கை, தலைமைக் குணங்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)


http://puthu.thinnai.com/?p=12518 கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2) சத்யானந்தன்     —————————-+2க்குப் பிறகு—————————- +2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு. சென்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டுமே பதினோரு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பல பள்ளிகளில் நடத்துகிறார்கள் என்று பார்த்தோம். … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

கல்விக் கனவுகள் – பணம் மட்டுந்தானா வில்லன்?


http://puthu.thinnai.com/?p=12356 (1) நடப்பு நிலவரம் +2 வரை எப்போது பார்த்தாலும் ஊடகங்களின் பொறுப்பின்மையையும், வெகு ஜனங்களின் விழிப்பின்மையையும் குறிப்பிட்டு அவர்களை கரித்துப் கொட்டி, சபித்துத் தீர்ப்பது சரியா? அவர்களிடம் நல்ல அம்சம் எதுவுமே கிடையாதா? கட்டாயமாக இருக்கிறது. கல்வி (குறிப்பாகத் தமிழகத்தில்) பெறும் கவனம் ஊடகம், வெகு ஜனம் இருவர் தரப்பிலுமே பாராட்டுக்குரியது. மூன்றாமவராக அரசாங்கத்தையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment