Tag Archives: dalit

சாதனையாளர் விருது பெற்ற தமிழக தலித் பெண்


சாதனையாளர் விருது பெற்ற தமிழக தலித் பெண் CII (Confederation of Indian Industries) அகில இந்திய அளவில் குறுந்தொழிலில் வெற்றி கண்டதற்கான சாதனையாளர் (Exemplar 2013) விருது தமிகத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்னும் தொழில் முனைவருக்குக் வழங்கப் பட்டுள்ளது. இவர் தலித். வேலூர் மாவட்டம் படவேடு கிராமத்தவர். வாழை நார் நிறைய கிடைக்கும் அவரது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

சுகிர்தராணி கவிதைகள் -திலகபாமாவின் கூர் விமர்சனம்


சுகிர்தராணி கவிதைகள் -திலகபாமாவின் கூர் விமர்சனம் ஜன-மார்ச்- 2013 காவ்யா தமிழ் காலாண்டிதழில் கவிஞர் திலக பாமா சுகிர்தராணி எழுதிய காமத்திப்பூ என்னும் கவிதைத் தொகுதியை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழில் பெண் எழுத்தாளர்கள் / கவிஞர்கள் தொடர்ந்து இயங்குவது மிகவும் குறைவு. அதிலும் பெண் எழுத்தாளரின் பார்வை தனித்துவமானது என்பது ஆண்களால் முழுக்க முழுக்க … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

மஞ்சு விரட்டு வீரமா- மேனகா காந்தியின் கேள்வி


மஞ்சு விரட்டு வீரமா- மேனகா காந்தியின் கேள்வி தொடர்ந்து விலங்குகளின் நலன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆர்வலர் மேனகா காந்தி. அரசியலில் அவரது நிலைப்பாடுகள் எதுவாக இருந்திருந்தாலும் அவர் தொடர்ந்து இத்தளத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்பவர். இவரது கேள்வி சிந்தனைக்கு உரியது. வீரபாண்டியக் கட்டபொம்மன், மருது பாண்டியர், வேலு நாச்சியார் இவர்கள் வீரம் அளப்பறியது. … Continue reading

Image | Posted on by | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

நாட்குறிப்பு-காலில் கட்டப் பட்ட​ கல்


நாட்குறிப்பு-காலில் கட்டப் பட்ட​ கல் TNPSC வினாத்தாள் ஊழல் மிகுந்த​ அதிகார​ மையங்களின் வாயிலாக​ விலைக்கு விற்கப்பட்டு பின்னர் அந்தத் தேர்வே ரத்து ஆகி இருக்கிறது. இதே போல​ சில​ வருடம் முன்பு UPSC யிலும் நடந்தது நினைவுக்கு வருகிறது. பிடிபட்டவர் இதற்கு முன் எத்தனை காலமாக​ இதைச் செய்து வந்தார்? எத்தனை அப்பாவிகள் எத்தனை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

கைக்குட்டை போல் ஒரு மனசு


கட்டுரை (நடவு இதழில் 2004 ல் வெளியானது. மாதம் தெரியவில்லை) கைக்குட்டை போல் ஒரு மனசு சத்யானந்தன் டெல்லியில் கரோல் பாக் கடைத்தெருவில் பாதசாரிகள் நடக்கக் கூட இடமில்லாமல் நெருக்கி நகரும் நான்கு சக்கர வாகனங்களுக்கிடையே வேடிக்கையும் பார்க்க முடியாமல் வழி பார்த்து நகரவும் முடியாமல் தடுமாறும் போது நிறையவே தமிழ் வார்த்தைகள் கேட்கும். நம்மூர்க்காரர்கள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி


http://www.thinnai.com/?module=displaystory&story_id=61101093&edition_id=20110109&format=html ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி சத்யானந்தன் ஹிந்தி மற்றும் உருதில் அற்புதமாய் எழுதி செவ்விலக்கிய காலத்தைத் தாண்டி நவீன இலக்கியம் நோக்கி இந்திய இலக்கிய உலகம் நகரும் பரிணாமத்தின் விடிவெள்ளி ப்ரேம்ச்ந்த். தாய் தந்தை இவருக்கு இட்ட பெயர் தன்பத்ராய். அவ்ரது காலத்திய (1880-1936) ஹிந்தியின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமையான ஜெய்ஷங்கர் ப்ரசாத் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment