Tag Archives: female tamil poets

ஊர்மிளையின் வலி கவிதையாய்


ஊர்மிளையின் வலி கவிதையாய் காலச்சுவடு ஜனவரி 2014 இதழில் கீதா சுகுமாரன் என்னும் பெண் கவிஞரின் கவிதைகளைக் காண்கிறோம். நாம் வேறு பதிவில் குறிப்பிட்டுள்ளது போல பெண் கவிஞர்களின் பார்வையும், கோணமும் அதன் வீச்சும் ஆண்களிடமிருந்து முற்றிலும் வேறானவை. ஆழமானவை. வலி பற்றிய உணர்வும், உடல் பற்றிய உணர்வும் பெண்களுக்கு முற்றிலும் வேறு. ராமாயணத்தில் வரும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஐந்து பெண் கவிஞர்கள் -5


ஐந்து பெண் கவிஞர்கள் -5 ஐந்தாவதாக நாம் வாசிக்கும் கவிஞர் ஸர்மிளா ஸெய்யித். புதுக் கவிதை எப்படி இருக்க வேண்டும். புதுக் கவிதை என்று கூடக் குறிப்பாகச் சொல்ல வேண்டாம். ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? ஒரு கவிதையில் ஒரு ஆற்றாமை அல்லது தரிசனம் அல்லது புதிரைப் புதிராகவே பார்க்கும் ஒரு குழந்தையின் அகல … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ஐந்து பெண் கவிஞர்கள்-4


ஐந்து பெண் கவிஞர்கள்-4 ஒரு ஆணுக்குத் தன் உடல் சம்பந்தப்பட்ட தன்னுணர்வும் அதே ஒரு பெண்ணுக்குத் தன் உடல் சம்பந்தப்பட்ட உணர்வும் முற்றிலும் வேறானவை. நிறங்களை ஒரு ஆண் அவதானிப்பதும் அல்லது நினைவில் கொள்வதும் அவ்வாறானாதே. பெண் கவிஞர்களின் கவிதைகளில் நாம் காண்பது அவர்கள் ஆண் மற்றும் சமூகத்திடம் கொண்டிருக்கும் பிடிமானம், நம்பிக்கை, ஆசை இவற்றின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

ஐந்து பெண் கவிஞர்கள்


ஐந்து பெண் கவிஞர்கள் காலச்சுவடு அக்டோபர் 2013 இதழில் ஐந்து பெண் கவிஞர்களின் கவிதைகளைக் காண இயன்றது. இதை ஒரு சாதனை என்றே காலச்சுவடு இதழைப் பாராட்டலாம். தொடர்ந்து இயங்கும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் கவிஞர்கள் அனேகமாக யாருமே இல்லை எனலாம். ஐவரும் புதிய கவிஞர்களாகவே இவர்கள் காணப் படுகிறார்கள். பெண்ணின் உலகமும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment