Tag Archives: freedom of expression

உன் கருத்துச் சுதந்திரம் என் கையில்


உன் கருத்துச் சுதந்திரம் என் கையில் தஸ்லீமா நஸிரீன் எழுத்துகள் இஸ்லாமிய அமைப்புகளால் தடை செய்யப் பட்ட போது ஹிந்துத்துவாக்காரர்கள் கண்டித்தார்கள். எம் எஃப் ஹூஸைனின் கலைப் படைப்புகள் ஹிந்துத்துவா அமைப்புகளால் கடுமையாக எதிர்க்கப் பட்டு பல வெற்றிகளை அந்த அமைப்புகள் கொண்டாடின. இதை இடதுசாரிகளும் அறிவுஜீவிகளும் கண்டித்தார்கள். புதுமைப்பித்தனின் கதைகள் பல்கலைக் கழகப் பாடத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26


ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26 இந்தியாவில் இல்லாத பிரச்சனைகள் எதுவுமே இல்லை. அவற்றைக் கடந்து செல்லும் ஒற்றுமையும் நம்மிடம் இல்லை. இதையெல்லாம் பற்றிப் பேசும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அரசின் மீது உள்ள அதிருப்தியோ அல்லது சமுதாயத்தில் நாம் ஏற்க முடியாத அளவு உள்ள குறையோ இவற்றை விமர்சிக்க நமக்கு உரிமை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

தாலிபானின் முகமும் நம் முகமூடியும்


தாலிபானின் முகமும் நம் முகமூடியும் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுள் ஒன்றும் சில ஊடகங்களும் சச்சினை வாழ்த்தியும் புகழ்ந்தும் எழுதியதை எதிர்த்து தாலிபான் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபான் “தியாகி”களைப் போற்றாமல் சச்சினைப் போற்றும் போது அவரை விளையாட்டு வீரர் என்னும் அடிப்படையில் அணுகும் போது மதத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பு என்னும் அடிப்படையில் தாலிபான் உறுப்பினர்களை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

கருத்துச் சுதந்திரத்துக்காக உயிரை நீத்த சுஷ்மிதா பானர்ஜி


கருத்துச் சுதந்திரத்துக்காக உயிரை நீத்த சுஷ்மிதா பானர்ஜி வங்க எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானில் தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டார். “காபுலிவாலாவின் வங்க மனைவி ” என்று அவர் எழுதிய நூலே இதற்குக் காரணம். தாலிபாங்களிடமிருந்து தப்பித்தது குறித்து எழுதப்பட்ட அந்த நூலின் அடிப்படையில் “Escape from Taliban” என்ற ஹிந்தித் திரைப்படமும் வெளி வந்தது. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

கருத்துச் சுதந்திரம் தற்காலிகமாகவே மூர்ச்சையாகும்


கருத்துச் சுதந்திரம் தற்காலிகமாகவே மூர்ச்சையாகும் கருத்துச் சுதந்திரத்தை குரல் வளையை நெறித்து அது திணறுவதை குரூரமாகப் பார்க்கும் ஆசை கும்பல்களுக்கு அதிகார பீடங்களுக்குக் கண்டிப்பாக உண்டு. ஆனால் கருத்துச் சுதந்திரம் தற்காலிக மூர்ச்சை அடையுமே ஒழிய சாகாது. எந்தெந்த அரசுகள் கருத்துச் சுதந்திரத்தின் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தினவோ அவை அனைத்தும் பின்விளைவான பெரிய … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment