Tag Archives: Green

யாரும் தடுக்காமல் ஒரு கொலை


யாரும் தடுக்காமல் ஒரு கொலை தனியாரோ அல்லது அரசோ ஒரு மரத்தை வெட்டினால் அதை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. அது ஒரு பட்டப் பகல் கொலை என்பதை யாருமே உணர்வதில்லை. ஒரு மரம் என்பது உயிருள்ளது. உயிர்ப்புள்ளது. மக்களுக்கு ஜீவநாடியான ஆக்ஸிஜனைத் தரக் கூடியது. எத்தனையோ பறவைகளுக்கு உறைவிடமாவது. மழையை வரவழைப்பது. நில அரிப்பைத் தடுப்பது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

அரை மணி நேரத்தில் 6246 காகிதப் பைகள் -மாணவர்களின் சாதனை


(iage cortesy:http://www.facebook.com/eweekjjcet) அரை மணி நேரத்தில் 6246 காகிதப் பைகள் -மாணவர்களின் சாதனை திருச்சியின் “ஜேஜே காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்” என்னும் கல்லூரியின் மாணவ மாணவியர் 6246 காகிதப் பைகளை அரை மணி நேரத்தில் தயாரித்து ஒரு ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அளவிலான சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். மாணவ மாணவியர் குழுவாக இணைந்து செய்த சாதனை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

வீட்டில் தயாரிக்கிறார்கள் சமையல் எரிவாயு!


வீட்டில் தயாரிக்கிறார்கள் சமையல் எரிவாயு! விவேகானந்த கேந்திரம் என்னும் தன்னார்வ அமைப்பு VIVEKANANDA KENDRA NATURAL RESOURECE DEVELOPMENT PROJECT என்னும் திட்டத்தின் கீழ் வீடுகளி கிடைக்கும் குப்பைகளை ஒரு கலனில் இட்டு சில ரசாயன மாற்றங்களின் மூலமாக சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி பலரும் பயனடைந்து வருகிறார்கள். நான்கு அல்லது ஐந்து மணிநேரம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

தாமதமாக ஒரு பிறந்த நாள் வாழ்த்து


தாமதமாக ஒரு பிறந்த நாள் வாழ்த்து பிப்ரவரி 2012லேயே தமிழக முதல்வரின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. அப்போது வாழ்த்துத் தெரிவிக்காமல் விட்டு விட்டு விட்ட யாருமே இப்போது அவருக்கு வாழ்ததுத் தெரிவிக்க வேண்டும். எதற்காக? சுமார் 24 கோடி செலவில் 64 லட்சம் மரங்கள் வனத்துறையினரால் நடப்பட்டுள்ளன. வளைவுகள், வாயில்கள் என எதற்கும் பிரயோஜனமில்லாத … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

நம்பிக்கை தரும் நல்ல செய்தி


நம்பிக்கை தரும் நல்ல செய்தி ஆகஸ்ட் மாதம் 2012 கடைசி வாரத்தில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான வேலை துவங்கிய போது 75 வருட பழமையான அரச மரம் வேப்ப மரத்தை வெட்டுவதா என்னும் கேள்வி எழுந்தது. அப்போது அதை வேருடன் பெயர்த்து அருகிலுள்ள கல்லூரி வளாகத்தில் நட்டு வைக்கலாமா என்னும் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment