Tag Archives: human relationships

தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா?


தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா? 90 வயதுக்கும் மேலே முதியவரான தந்தையைக் கைவிட்ட மகன் கைது என்னும் செய்தியைப் படித்தேன். இது முதல் தடவை அல்ல. பல முறை பல வழக்குகளில் மகன்கள் கைதாகி உள்ளனர். இது அரசாங்கம் முதியவர்களின் மீது காட்டும் பரிவைக் கண்டிப்பாக உணர்த்துகிறது. மக்களின் பேராதரவு இதற்கு உண்டு என்பதிலும் ஐயமில்லை. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

முடிந்தால் தப்பித்துக் கொள் -2


முடிந்தால் தப்பித்துக் கொள் -2 சென்ற முறை நான் குறிப்பிட்ட இரண்டு தருணங்களில் ஒன்றில் வேறு வழியில்லாமல் அவர்கள் கட்டாயப் படுத்திய விழாவில் “வெளியில் சென்று இந்த அலுவலகத்தில் நான் பணி புரிகிறேன் என்று பெருமையுடன் கூறும் நாம் ஏன் உடன் பணிபுரியும் ஊழியரிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை?” என்னும் கேள்வியை எழுப்பினேன். திருச்சியில் இருந்து … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

பிச்சை எடுத்த குழந்தை இன்று அமெரிக்கத் தொழில் வல்லுனர்


(image and news courtesy: timesofindia.indiatimes.com) பிச்சை எடுத்த குழந்தை இன்று அமெரிக்கத் தொழில் வல்லுனர் தனது சொந்த வாழ்க்கையின் துயரத்தை ஊடகங்களுடன் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 40 வருடங்களுக்கு முன்பு தன்னை நிராதரவாக விட்டு விட்ட அம்மாவையும் சகோதரியையும் தானே தேடிக் கண்டுப்பிடித்தார் கிஷன் உபாத்யாயா. இவரது குடும்பம் அஸ்ஸாமின் குவஹாத்தி  நகரில் 40 … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment