Tag Archives: IAC

முகமூடியைத் துறந்து வன்முறை பேசிய மத்திய அமைச்சர்


முகமூடியைத் துறந்து வன்முறை பேசிய மத்திய அமைச்சர் மனதில் பட்டதைப் பேசுவது என்று தொடங்கிய மத்திய அமைச்சர்கள் இப்போது அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். மத்திய சட்டத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் நடத்தி வரும் ஒரு டிரஸ்ட் பற்றிய ஊழல் குற்றச் சாட்டுக்களை அர்விந்த் கேஜ்ரிவால் எழுப்பிய போது முதலில் முறையான சம்பிரதாயமான எதிர்ப்புக்களைத் தெரிவித்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

ஒரு மத்திய மந்திரியின் நேர்மையை எவ்வளவு தொகை முடிவு செய்யும்?


ஒரு மத்திய மந்திரியின் நேர்மையை எவ்வளவு தொகை முடிவு செய்யும்? இந்தக் கேள்விக்கான விடையை நேரடியாகக் கூறவில்லை  மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா. “எழுபத்து ஓரு லட்சம் என்பது ஒரு மத்திய அமைச்சருக்கு  மிகவும் குறைந்த தொகை. இதுவே எழுபத்து ஓரு கோடி என்றால் குற்றச்சாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம்” என்று சல்மான் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

கேஜ்ரிவாலின் அவசரமான முடிவு அவருக்கே பின்னடைவு


கேஜ்ரிவாலின் அவசரமான முடிவு அவருக்கே பின்னடைவு பெயர் கூட வைக்காமல் அவசரமாக ஒரு அரசியல் கட்சியை கேஜ்ரிவால் துவங்கியுள்ளார். இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. நேர்மையான மனிதர்களுக்கே குறிப்பாக அரசு அலுவலர் மற்றும் அரசியல்வாதிகளில் நேர்மையானவர் குறைவு – மிகக் குறைவு என்பது அன்னா ஹஸாரே அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவர் அரசியல் லாபம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment