Tag Archives: inclusive society

குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா?


குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சஞ்சய் பார்மர் என்னும் அஹமதாபாத் மாணவர். தந்தை ஒரு வாகன ஓட்டுனர். தாயும் இரண்டு சகோதரர்களுமான குடும்பம் கடுமையான வறுமையில் போராடிய போது குப்பை பொறுக்கி அடிப்படைக் கல்விக்குக் கூட வழியில்லாமல் இருந்தார் சஞ்சய். Visamo Kids என்னும் தொண்டு நிறுவனம் இவரைத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

யாருக்கு பாதிப்பு?


யாருக்கு பாதிப்பு? டீஸல் விலை உயர்வு எல்லோரையும் பாதிக்கும் என்றாலும் அதிக பட்சமாக பாதிக்கப் படப் போவது கீழ்த்தட்டு மக்களாக கூலி வேலையோ சிறு வியாபாரமோ தொழிலோ செய்து குறைந்த வருவாயில் பிழைப்பவர்கள் தான். மாத சம்பளக்காரர்களில் அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு பாதிப்பு அதிகம் தெரியாது. மின்வெட்டு அதிகம் இருப்பதால் ஜெனெரேட்டர் வைத்து தொழிலோ … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

சாதி மூன்றொழிய வேறில்லை


http://puthu.thinnai.com/?p=10854 சாதி மூன்றொழிய வேறில்லை சத்யானந்தன் சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment