Tag Archives: india

சீன ஆக்கிரமிப்பு புரிய வைத்த ஒரே விஷயம்


(image courtesy: wiki travel) சீன ஆக்கிரமிப்பு புரிய வைத்த ஒரே விஷயம் ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியன் வந்து புகல் என்ன நீதி? ஒரு தாயின் வயிற்றிற் பிறங்தோம் நம்முள் சண்டை செய்தாலும் சகோதரர அன்றோ? நாம் நன்றாக நினைவு கூற வேண்டியது பாரதியார் இந்த ஒருமைப்பாட்டுப் பாடலை எழுதிய போது இந்தியா … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

இந்திய வெறுப்பினால் இழப்பு பாகிஸ்தானுக்கே


இந்திய வெறுப்பினால் இழப்பு பாகிஸ்தானுக்கே 21.2.2013 அன்று இந்தியா ஹைதராபாத்தில் குண்டுவெடிப்புக்கு 20க்கும் மேற்பட்டோர் பலியாகி ஒரு நாள் முடியப் போகிறது. இதுவரை பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து எங்கள் மண்ணில் அவர்கள் இருந்தால் பிடித்துத் தருகிறேன் என்று கூறவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா மீதும், ஷியா, அஹமதியா முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை உமிழும் அரசியல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

பகத் சிங் இந்தியத் துணைக்கண்டத்தின் அடையாளம்


பகத் சிங் இந்தியத் துணைக்கண்டத்தின் அடையாளம் பகத் சிங் ஆயுதமேந்தி போராட்டம் நிகழ்த்திய போது இந்தியா ஒருங்கிணைந்ததாக இருந்தது. அப்போது பாகிஸ்தான் பிரிவினை நடந்திருக்கவில்லை. லாகூரில் பகத்  சிங் அடைக்கப்பட்டிருந்த சிறை வளாகம் இருந்த இடத்தில் ‘ஷட்மன் காலனி’ என்னும் குடியிருப்பு வந்தது. பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்ட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

கடமை தவறாத பாகிஸ்தான்


கடமை தவறாத பாகிஸ்தான் தமிழ்நாட்டில் பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு விபத்தைத் தடுத்த ஒரு ஓட்டுனரை அலலது ஒரு விபரீதத்தைத் தடுத்த காவல் துறையை உரிய முறையில் மனமுவந்து யாரும் பாராட்டுவது கிடையாது. அதே சமயம் உயிரிழப்பு நடந்தோலோ  வேலையும் போய் அவமானம் விசாரணை என எத்தனையோ நடக்கும். பாகிஸ்தானோ இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் உளவாளிகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

குடியேறியவர்களின் தேசமா இந்தியா?


http://www.thinnai.com/?module=displaystory&story_id=21101171&edition_id=20110117&format=html Monday January 17, 2011 குடியேறியவர்களின் தேசமா இந்தியா? சத்யானந்தன் தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு விட்டது. இணைய தளம் தவிர ஊடகங்களில் அல்லது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment