Tag Archives: Japan

ஜப்பானின் 13 அதிசயங்கள்


ஜப்பானின் 13 அதிசயங்கள் இந்தப் பதின்மூன்றும் நமக்கு அதிசயங்கள். ஜப்பானுக்கு அல்ல. 1. தினமும் 15 நிமிடங்கள் மாணவரும் ஆசிரியருமாக இணைந்து பள்ளியைத் துப்புரவாக சுத்தம் செய்கின்றனர். இதனால் வளர்ந்த ஒரு ஜப்பானியரிடம் எந்த ஒரு வேலையையும் இழிவாக நினைக்காத பாங்கும், சுத்தமாக இருப்பிடத்தை வைத்திருக்கும் பழக்கமும் காணப் படுகிறது. 2.நாயுடன் வெளியே வரும் ஜப்பானியர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 2 Comments

ஜப்பானை விட வளம் அதிகம் நம்மிடம் – ஆனால் பயனென்ன?


ஜப்பானை விட வளம் அதிகம் நம்மிடம் – ஆனால் பயனென்ன? ஜப்பான் நம்மோடு ஒப்பிடும் போது பரப்பளவில் சிறியது. வளங்களும் குறைவே. இரண்டாம் உலகப் போரில் கிட்டத்தட்ட அழிந்து போனது ஜப்பான். நாட்டுப் பற்றும் உழைப்பும் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். இயற்கைப் பேரிடர்கள், சுனாமி, பூகம்பம் இவை ஜப்பானுக்கு மிகவும் பழக்கமானவை. ஜப்பானால் பல வளர்ந்த நாடுகளுக்குத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

பிளாஸ்டிக் குப்பையைப் பெட்ரோலாக்கும் கண்டுபிடிப்பு – காணொளி


பிளாஸ்டிக் குப்பையைப் பெட்ரோலாக்கும் கண்டுபிடிப்பு – காணொளி நம்ப முடியவில்லை தான். இருந்தாலும் இந்தக் கண்டுபிடிப்பை அறிவித்திருப்பவர் ஒரு ஜப்பானியர். அதனால் நம்பவே தோன்றுகிறது. முதலில் இந்தக் காணொளியைப் பார்ப்போம். http://www.flixxy.com/convert-plastic-to-oil.htm இந்த இயந்திரத்துக்கான காப்புரிமையை அவர் பெற்ற பிறகே செய்தியை வெளியுட்டுள்ளார். இது மாசு இல்லாமல் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்தும் சுமார் 10000 … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

பன்னாட்டு வியாபாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்ட நேர்மையான விஞ்ஞானி


பன்னாட்டு வியாபாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்ட நேர்மையான விஞ்ஞானி ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் மட்டுமே  ஒரு அகில உலக சதியைக் கண்டுபிடித்து அரைமணி நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்கி அதை முறியடிப்பார். இந்தியாவில் நிஜமாகவே அரங்கேற்றப் பட்ட ஒரு அகில உலக சதி இது. நம்பி நாராயணன் என்பவர் அப்துல் கலாம் அவர்களோடு ஒப்பிடத்தக்க … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment