Tag Archives: Jeyamohan

திண்ணையின் இலக்கியத் தடம் -29


திண்ணையின் இலக்கியத் தடம் -29 சத்யானந்தன் மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html ) நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் நாராயண குருவின் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 28


திண்ணையின் இலக்கியத் தடம் – 28 சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403042&edition_id=20040304&format=html ) … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 27


திண்ணையின் இலக்கியத் தடம் – 27 சத்யானந்தன் ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

எழுத்துரு- ஜெயமோகனுக்கு கௌதம சித்தார்த்தன் எதிர் வினை


எழுத்துரு- ஜெயமோகனுக்கு கௌதம சித்தார்த்தன் எதிர் வினை தீரா நதி டிசம்பர் 2013 இதழில் கௌதம சித்தார்த்தன் ஜெயமோகன் ஆங்கிலத்திலேயே தமிழ் எழுத்துருவை வைத்துக் கொள்ளலாம் என்று எழுதிய கட்டுரைக்கு கௌதம் சித்தார்த்தன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அகண்ட பாரதம் இந்துத்துவம் இவற்றுக்காகவே ஜெயமோகன் இதைப் பரிந்தரைக்கிறார் என்பதை விட்டுவிடுவோம். சித்தார்த்தன் சில ஆக்கபூர்வமான யோசனைகளைத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை


தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை 23.9.2013 அன்று தமிழ்- ஹிந்து நாளிதழில் ஜெயமோகனின் “வரலாற்று ஆய்வைப் புதைத்து வைப்போம்” என்னும் கட்டுரை வெளியாகி உள்ளது. பண்பாடு மட்டும் வரலாறு ஆகிய களன்கள் ஜெயமோகனின் கவனத்தைப் பெரிதும் பெற்றவை. அவரது பதிவுகளில் வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு குறித்த கருத்துக்களைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் ஆழ்ந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ராஜதுரை vs ஜெயமோஹன்


அன்பு ஜெயமோஹனுக்கு வணக்கம். திரு.ராஜதுரையின் தாக்குதல் குறித்த தங்கள் பதிவுகளை ( http://www.jeyamohan.in/?p=31685, http://www.jeyamohan.in/?p=31578, http://www.jeyamohan.in/?p=31580) படித்த போது தமிழ் சிந்தனைச் சூழலில் வளர்ந்து வரும் மிகவும் மலினமானதும் பிற்போக்கானதுமான மனப்போக்கைக் காண இயன்றது. இது ஒரு பனிமலையின் முகடு மட்டுமே. பெரியவர் ஜெயகாந்தனும் அடிப்படையில் இடது சாரி சிந்தனை கொண்டவரே. அவரும் இவரும் இரு துருவங்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment