Tag Archives: kavithai

சுத்தம் செய்வது


சுத்தம் செய்வது சத்யானந்தன் உணவகத்தின் சுய சேவையிலும் நேரந்தான் ஆகிறது களை எடுப்பதும் சுத்தம் செய்வதும் கத்தியின்றி ரத்தமின்றி சாத்தியமில்லை என்றான் அதற்கு மட்டுமே ஆனதென்றாலும் தோசைக்கல் மேல் துடைப்பம் எப்போது பார்த்தாலும் நெருடுகிறது சொல்வதை கவனி வள்ளல்களையும் செங்கோல்களையும் உலகம் நிறையவே பார்த்தாகி விட்டது இன்னும் ஏன் பத்தில் ஒன்பது பரிதவிக்கிறார்கள் இடம் பொருள் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

டிஷ்யூ பேப்பர்


டிஷ்யூ பேப்பர் சத்யானந்தன் ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள் சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல மரம் நீ தழும்புகளைக் காயங்களாக்கவா என்னைத் தேடி வந்தாய்? இதழைத் தாண்டவில்லை உஷ்ணமான எதிர்வினை இன்னும் அடங்கவில்லை சாணைக் கல்வெட்டு தீப்பொறிகள் … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

மனுஷ்ய புத்திரனின் கவிதை “கல் மரம்”


மனுஷ்ய புத்திரனின் கவிதை “கல் மரம்” உயிர்மை டிசம்பர் 2013 இதழில் “கல் மரம் என்னும் கவிதையில் பெண்மை பற்றிய ஒரு நுட்பமான பதிவை மனுஷ்ய புத்திரன் செய்திருக்கிறார். தாவரவியல் பூங்காக்களில் அல்லது மிருகக் காட்சி சாலைகளில் ஏதேனும் ஒரு மூலையில் கல்மரம் என்று எழுதி வைத்திருப்பார்கள். அது கல்லா அல்லது மரமா என்று நாம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஏப்ரல் 2013- இனிய உதயம் -1- கவிதைகளில் மனம் தொட்டவை


ஏப்ரல் 2013- இனிய உதயம் -1- கவிதைகளில் மனம் தொட்டவை கவிதைகளுக்கே நிறைய இடம் தருவது “இனிய உதயம்” இதழின் தனித்தன்மை. ஏப்ரல் 2013ல் வந்த கவிதைகளில் மனந்தொட்ட துளிகள்: அழகை ஆராதிப்போம் – இங்குலாப் தனக்குள் இருக்கும் கஸ்தூரியைத் தேடி அலையும் மான் நான் எனக்குள் சமுத்திரத்தின் மாதிரி இருக்கிறது சமுத்திரமே இல்லை கவிதை- … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

ஊஞ்சல்-கவிதை


கவிதை ஊஞ்சல் சத்யானந்தன் இறுதி வரை எழுத்தையே சுவாசித்தான் என்று தானே என் வரலாற்றை வடிப்பாய் என இன்னொரு முறை நச்சர்த்தேன் காலம் மௌனிக்க தூசிகளை இடம் மாற்றும் காற்றில் உப்பி உயர்ந்து மீண்டும் தொங்கி ஊசலாடியது மரக்கிளையில் ஒரு ப்ளாஸ்டிக் பை

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment