Tag Archives: leprosy

கிருஷ்ணரின் மகன் பெற்ற குஷ்டரோகம்- விமோசனம்


கிருஷ்ணரின் மகன் பெற்ற குஷ்டரோகம்- விமோசனம் கிருஷ்ணரின் வாழ்க்கையில் மகாபாரதத்தை ஒட்டியுள்ள பகுதி மட்டுமே அனேகமாக எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் மகாபாரத யுத்தத்துக்கு முன்பே அவர் கம்சனை வதை செய்தது மற்றும் 8 மனைவியரை மணம் முடித்தது ஆகியவை நிகழ்ந்து விட்டன. பாகவத புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம் இவைதான் அவரது வாழ்வின் எல்லாப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள்


தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள் “தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள் இருக்கின்றன. ஒரு தொழிநோயாளியை அந்த நோயைக் காரணம் காட்டி வேலையில் இருந்து நீக்க முடியும் ” என்னும் தகவலை மனிதநேயம் மிக்க கவலையோடு பகிர்கிறார் சமூக ஆர்வலர் ஆர்.சிவா. சென்னையின் கிருஷ்ண கான சபாவில் சுவாமி விவேகானந்தரின் 150வது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

மதுரைக் காவல் துறையின் மனித நேயம்


மதுரைக் காவல் துறையின் மனித நேயம் காவல் துறை என்றாலே முரட்டுத்தனம், சித்திரவதை செய்வார்கள், நொடியில் சுட்டுத் தள்ளி விடுவார்கள், கயவர்களுடன் கை கோர்ப்பார்கள் என்று கதை சொல்லும் திரைப்படங்கள் நூற்றுக்கணக்கில் வந்து மக்கள் காவல் துறையை அச்சத்துடன் பார்க்கும்படி செய்து விட்டார்கள். அவர்கள் நம் தோழர்கள், உறவினர்கள் என்று அனேகமாக யாருமே நினைப்பதில்லை. மதுரைக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment