Tag Archives: Literature

வெண்ணிலாவின் சீற்றத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்


வெண்ணிலாவின் சீற்றத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் ஒரு வாரம் முன்பு புதுச்சேரியில் ஒரு பெண் 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். இதை ஊடகங்களில் பார்த்த போது நாம் மிகவும் மனம் வருந்தினேன். ஆனால் சொரணையில்லாத அளவு நாம் போய் விட்டோம். ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு சரியான எதிர்ப்பு இன்னும் வரவே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | 1 Comment

சிறை – சிறுகதை


http://puthu.thinnai.com/?p=15034 சிறை சத்யானந்தன் மேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

காகிதப் புலி – கவிதை


கவிதை காகிதப் புலி சத்யானந்தன் எதற்கடா இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் என் நகங்களை பற்களை ஒரு மேடு ஒரு பள்ளம் அதே செயற்கையுடன் ஒரு சுனை நீ எப்போதாவது இட்டு வரும் தொத்தல் ஆடு ஓடத் தோதில்லாதது நான் துரத்தலைத் துறந்தாயிற்று அன்றாடம் நீ அறுத்துப் போடும் மாமிசம் கம்பிகளுக்கு வெளியே காணும் வேடிக்கைக் கும்பலுக்கே … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -20


http://puthu.thinnai.com/?p=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்


http://puthu.thinnai.com/?p=13726 கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள் சத்யானந்தன் மகாத்மா காந்தியடிகள் உலகிற்கு அறிவித்த அஹிம்ஸைத் தத்துவம் இந்து மரபுகளுக்கே அன்னியமானது. ஜைன மதத்தில் வேண்டுமென்றால் ஓரளவு பொருத்தமான போதனைகள் கிடைக்கலாம். ஆனால் ஒரு இஸ்லாமியர் அதுவும் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்த ஆழ்ந்த மதப் பற்றுள்ள 19ம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் அஹிம்ஸை வழி … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அற்ப ஜீவிகள் பக்கமிருந்து….


கட்டுரை அற்ப ஜீவிகள் பக்கமிருந்து…. (8.12.05 தினமணி நாளிதழில் வெளியானது. நடிகை குஷ்பு கற்பு பற்றி தெரிவித்த கருத்து பற்றிய விவாதங்களின் ஊடே எழுதப்பட்டது) சத்யானந்தன் ஒரு சாதாரண மனிதன் இரண்டு வகைக்குள் வருகிறான். ஒன்று மேற்கத்திய கலாசாரத்தை ஆராதிப்பவன் அல்லது கீழை நாட்டுக் கலாசாரத்தில் ஊறியவன். ஒருவர் எவ்வளவு மெனக்கெட்டாலும் இந்த இரண்டில் ஒன்று … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

கைக்குட்டை போல் ஒரு மனசு


கட்டுரை (நடவு இதழில் 2004 ல் வெளியானது. மாதம் தெரியவில்லை) கைக்குட்டை போல் ஒரு மனசு சத்யானந்தன் டெல்லியில் கரோல் பாக் கடைத்தெருவில் பாதசாரிகள் நடக்கக் கூட இடமில்லாமல் நெருக்கி நகரும் நான்கு சக்கர வாகனங்களுக்கிடையே வேடிக்கையும் பார்க்க முடியாமல் வழி பார்த்து நகரவும் முடியாமல் தடுமாறும் போது நிறையவே தமிழ் வார்த்தைகள் கேட்கும். நம்மூர்க்காரர்கள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -19


http://puthu.thinnai.com/?p=13587 முள்வெளி அத்தியாயம் -19 சத்யானந்தன் மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)


  http://puthu.thinnai.com/?p=13584 கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம் அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இவை ஒன்றும் மாறி விடப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது அரசின் முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு போன்ற முக்கிய … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -18


கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -18 இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment