Tag Archives: mahatma gandhi

நைச்சியமான பாக் அமைச்சர் அஞ்சலி கிளறும் சில உட்காயங்கள்


நைச்சியமான பாக் அமைச்சர் அஞ்சலி கிளறும் சில உட்காயங்கள் காந்தியடிகளின் பிறந்த தினம் உலக அஹிம்சை தினமாக அனுசரிக்கப் படுகிறது. 2.10.2012 அன்று ஐநா சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் அமைச்சர் அப்துல்லா ஹுஸைன் ஹரூன் உரையில் “காந்தியடிகள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். அவர் கராச்சியில் எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தது மட்டுமல்லாமல் எங்கள் தாத்தா காலமான போது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

நேருவின் வழியில் கேஜ்ரிவால்


நேருவின் வழியில் கேஜ்ரிவால் அன்னா ஹஸாரேயின் குழுவில் அவரின் சீடரின் வடிவில் இயங்கிப் புகழ் பெற்று பின்னர் அன்னாவின் விருப்பத்துக்கு மாறாக அரசியலில் குதிக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் நேருவை நினைவு படுத்துகிறார். காங்கிரஸ் அரசியலில் தொடர்ந்து ஆட்சியைப் பிடிப்பதில் காந்தியடிகளுக்கு உடன் பாடில்லை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையிலும் தான்.  சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 15 1947 … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்


http://puthu.thinnai.com/?p=13726 கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள் சத்யானந்தன் மகாத்மா காந்தியடிகள் உலகிற்கு அறிவித்த அஹிம்ஸைத் தத்துவம் இந்து மரபுகளுக்கே அன்னியமானது. ஜைன மதத்தில் வேண்டுமென்றால் ஓரளவு பொருத்தமான போதனைகள் கிடைக்கலாம். ஆனால் ஒரு இஸ்லாமியர் அதுவும் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்த ஆழ்ந்த மதப் பற்றுள்ள 19ம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் அஹிம்ஸை வழி … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment