Tag Archives: media

தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்?


தேர்தல் யாருக்குக் கொண்டாட்டம்? அரசியல்வாதிகள் ஒரு பக்கம் நூறு ஏக்கர் பரப்பளவில் பந்தல் போட்டு விமானங்களில் பறந்து மிகவும் உற்சாகமாகக் கொண்டாட்டமான மன நிலையில் இருக்கிறார்கள். வணிக நிறுவனங்கள் தந்த நன்கொடைக்கு அவர்கள் கணக்குக் காட்டத் தேவையே இல்லை. மறு பக்கம் ஊடகங்கள் விரசமான கொண்டாட்டத்தில் இருக்கின்றன. யார் யாருடன் அணி சேருவார்? எந்தக் கூட்டணி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | 2 Comments

ஆருஷி கொலையில் ஊடகங்களின் கேவலமான கொண்டாட்டம்


ஆருஷி கொலையில் ஊடகங்களின் கேவலமான கொண்டாட்டம் ஆருஷி என்னும் பதின் வயது சிறுமி படுகொலை செய்யப் பட்ட போது ஊடகங்கள் மிகவும் கேவலமாக, தினமும் தானே ஒரு தீர்ப்பு என்னும அடிப்படையில் கட்டுக் கதைகளை வெளியிட்டு மிகவும் கேவலமாக நடந்து கொண்டன என்று சாடுகிறார் ப்ரேமா ரேவதி, தமிழ் ஹிந்து தினசரிக் கட்டுரையில். அவர் முத்தாய்ப்பாய்க் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தேர்தல் தொடர்பான பரபரப்பால் பயன் யாருக்கு?


தேர்தல் தொடர்பான பரபரப்பால் பயன் யாருக்கு? குழப்பமே இல்லை ஊடகங்களுக்குத் தான். உண்மையில் இந்தப் பரபரப்பை உருவாக்குவதே ஊடகங்கள் தான். நம்மூரில் நமக்கு சில நாட்கள் மட்டுமே பரிச்சயமாகிப் பின்னர் நாம் மறந்து விடும் நபர் தான் வேட்பாளர். எந்தக் கட்சியில் யார் வேட்பாளர் அவர் எப்படி தனக்கு ஒரு இடத்தைப் பிடித்தார் அவர் எந்த … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

மாணவர் பற்றிய காணொளி- ஊடகங்களின் அத்துமீறல்


மாணவர் பற்றிய காணொளி- ஊடகங்களின் அத்துமீறல் ஆந்திராவில் நான்கு அல்லது ஐந்து தொலைக்காட்சிகள் ஒரு சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலையோரம் மது அருந்தி “பார்ட்டி” நடத்தினார்கள் என்ற காணொளியை வெளியிட்டு இது சட்ட மீறல் என்று காரணம் காட்டியுள்ளனர். இதனால் இப்பொது மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பது பற்றியது இல்லை இந்தப் பதிவு. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

ஊடகங்களால் பிழைத்த குழந்தையின் உயிர்


ஊடகங்களால் பிழைத்த குழந்தையின் உயிர் ஊடகங்கள் எதிர்மறையான அல்லது பரபரப்பான விஷயங்களையே வெளியிட்டு அரசியல்வாதிகளின் பரஸ்பர தாக்குதல்களுக்கு முக்கியத்துவம் தந்து வரும் வேளையில் ராஜஸ்தான் ஜெய்புரில் ஒரு ரிக்சா ஓட்டுனர் தாயை இழந்த சின்னஞ்சிறு சிசுவை தன்னுடன் சைக்கிள் ரிக்சாவில் வைத்து அலைந்து வந்தார். பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த அந்தக் குழந்தையின் நிலை கண்டு … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

ஊடகங்கள் நீருற்றி வளர்க்கும் குரூரம்


ஊடகங்கள் நீருற்றி வளர்க்கும் குரூரம் ஒரு விபத்து நடந்து விடுகிறது. ஒரு கொலை நடந்து விடுகிறது. பார்வையாளருக்கு அல்லது வாசகருக்குத் தேவையானது ஒன்றே ஒன்று தான். பாதிக்கப் பட்டவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது அல்லது என்ன நிவாரணம் கிடைத்தது என்பது பற்றிய விவரமே அது. ஆனால் ஒரு பிணத்தையோ ரத்தத்தையோ காட்டுவதால் பெண்களும் இளகிய மனம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஏன் கூடாது?


ஏன் கூடாது? தொலைதொடர்புத் துறை, காப்பீட்டுத் துறை இவை எல்லாவற்றிலும் நுழைந்த அன்னிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் நுழைந்து விட்டது. இதற்கு ஊடகங்களே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. குறிப்பாக பத்திரிக்கைகள். ஏனெனில் அடுத்து அந்தத் துறையில் தான் அன்னிய முதலீடு வருகிறது. உலக மயமாக்கமும் பன்னாட்டு நிறுவனங்களும், பொரி கடலை விற்கும் தெருவியாபாரி தொடங்கி, இனிப்பு விற்பவர், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

யுவராஜ் சிங் அல்லாதவர் பற்றி


யுவராஜ் சிங் அல்லாதவர் பற்றி யுவராஜ் சிங் புற்று நோயிலிருந்து மீண்டது மட்டுமன்றி மீண்டும் உலக கிரிக்கெட் தளத்திற்குத் திரும்பி ஒரு நல்ல முன்னுதாரணத்தைத் தந்திருக்கிறார். அவரை அரவணைத்த கிரிக்கெட் வாரியம் மற்றும் ஊடகமும் பாராட்டுக்கு உரியவரே. சாதாரண ஜனங்களில் பணவசதி உள்ளோர் ஏழைகள் இருவருமே ஒரு பெரிய சவாலுக்கு உள்ளாகின்றனர். குடியிலிருந்து மீண்டவர், போதைப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

நாட்குறிப்பு- திருநெல்வேலிக்கே அல்வா


நாட்குறிப்பு- திருநெல்வேலிக்கே அல்வா 20.8.2012 அன்று THE HINDU நாளிதழில் Media எனப்படும் ஊடகத்தையே அச்சுறுத்தும் TAM பற்றி தெரிய வந்தது. TAM என்றால் என்ன?  Total Addressable Market அதாவது ஒரு டிவி சானல் அல்லது பத்திரிக்கை இருந்தால் அவர்களுக்கு எந்த அளவு பார்வையாளர் அல்லது வாசிப்போர் இருக்கிறார்கள், இவர்களது சந்தையின் அளவு என்ன … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்


http://puthu.thinnai.com/?p=10343 நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும் சத்யானந்தன் பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , | 1 Comment