Tag Archives: modern tamil lieterature

வெளியே வீடு-கவிதை


கவிதை வெளியே வீடு சத்யானந்தன் குச்சி தேவையில்லை நீ நினைக்கிற படி அங்கே வாசலில் செல்லப் பிராணி இருக்காது உள்ளே இருக்கலாம் வாயிலே இல்லாமல் கட்டப் பட்டிருப்பதால் உள்ளே யாருமே இல்லாமலும் இருக்கலாம் சில நிழல்கள் அங்கே உலவுவதால் வெளிச்சம் இருக்கலாம் என்று ஒரு ஐயம் இருந்தாலும் அச்சத்தால் உன்னை அழைக்கவில்லை சாட்சிக்காகத் தான் அந்த … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , | Leave a comment

காகிதப் புலி – கவிதை


கவிதை காகிதப் புலி சத்யானந்தன் எதற்கடா இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் என் நகங்களை பற்களை ஒரு மேடு ஒரு பள்ளம் அதே செயற்கையுடன் ஒரு சுனை நீ எப்போதாவது இட்டு வரும் தொத்தல் ஆடு ஓடத் தோதில்லாதது நான் துரத்தலைத் துறந்தாயிற்று அன்றாடம் நீ அறுத்துப் போடும் மாமிசம் கம்பிகளுக்கு வெளியே காணும் வேடிக்கைக் கும்பலுக்கே … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -20


http://puthu.thinnai.com/?p=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment