Tag Archives: naaladiyaar

இனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம்


இனத்தனயர் அல்லர் மனத்தனயர் மக்கள் – நாலடியர் நயம் கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கு மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலாற் அத்தம் இனத்தனையர் அல்லர் – எறி கடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்கள்என் பார் எறி கடற்றண் சேர்ப்ப- கடல் அலைகள் மோதும் குளிர் நிலத்தை சேர்ந்தவனே இன்னீர் – சுவையான நன்னீர் உப்பீண் டுவரி … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , | Leave a comment

கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம்


கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம் செய்யாத செய்து’ நாம் என்றலும் செய்வதனைச் செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூம் பெற்றி தரும்  (அதிகாரம் கூடா நட்பு) செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | 2 Comments

தலைவனாகும் தகுதி உள்ளவன் யார்? – நாலடியார் நயம்


தலைவனாகும் தகுதி உள்ளவன் யார்? – நாலடியார் நயம் இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால் துன்னித் தொலைமக்க டுன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார் (அதிகாரம்: சுற்றம் தழால்) இன்னர் – இவர்கள் இனையர்- இந்தத் தன்மை கொண்டவர்கள் எமர்- எம் மனிதர்கள் பிறர்- அன்னியமானவர் என்னும்- என்றும் இலராம்-இல்லாதவராம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

தொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா? -நாலடியார் நயம்


தொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா? -நாலடியார் நயம் கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற் கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும் மதுரம் இலாளர் தொடர்பு கேண்மை – நட்பு எஞ்ஞான்றும் – என்னாளும் குருத்திற்- கரும்பின் முன் பகுதி – மேல் பகுதி எதிர்செலத்தின் – மறுபக்கம், அடிப்பக்கம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம்


நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம் நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்வள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி  ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம் (அதிகாரம்: தாளாண்மை) சொல்வள வல்லால் – சொல்வளம் மட்டுமே வேறொன்றுமில்லை தொல் சிறப்பு- பழம் பெருமை – மூதாதையர் பற்றிய பெருமிதம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

யாரைச் சார்ந்தால் நிரந்தர மனநிம்மதி கிட்டும்? – நாலடியார் நயம்


யாரைச் சார்ந்தால் நிரந்தர மனநிம்மதி கிட்டும்? – நாலடியார் நயம் இற்சார்வின் ஏமாந்தோம், ஈங்கமைந்தோம், என்றெண்ணிப் பொச்சாந் தொழுகுவர் பேதையார்; அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர் (அதிகாரம் – பெருமை) இற்சார்வின் – இந்த சார்பு நிலையில் ஈங்கமைந்தோம் – இங்கே வந்து சேர்ந்தோம் பொச்சாந்து- பொய் + சாந்து … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

பகையே தேவலாம் – எப்போது? நாலடியார் நயம்


பகையே தேவலாம் – எப்போது? நாலடியார் நயம் இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண் பசைந்த துணையும் பரிவாம் ; அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண் பகையேயும் பாடு பெறும் இசைந்த – புகழ் தரக்கூடிய பசைந்த – ஒட்டிய அசைந்த – நிலையில்லாத, கை மாறக் கூடிய பரிவாம் – சமமானதாம் பாடு- பட்ட … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

பிரிவு தவிர்க்க இயலாதது – நாலடியார் நயம்


பிரிவு தவிர்க்க இயலாதது – நாலடியார் நயம் அடைந்தார்ப் பிரிவும், அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க் குறலால் – தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க, அம்மாஎன் நெஞ்சு (அதிகாரம்: நல்லினஞ் சேர்தல்) அடைந்தார் – நாம் விரும்பி அடைந்தவர்களை, பிரியமானவர்களை அரும்பிணி – நோய் உடங்குடம்பு- உடம்புடன் தொடங்கிப் பிறப்பின்னா- பிறவி என்பது … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

பயனுள்ள பொழுது எது? -நாலடியார் நயம்


பயனுள்ள பொழுது எது? -நாலடியார் நயம் கல்லாது போகிய நாளும், பெரியவர்கண் செல்லாது வைகிய வையலும் – ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின் படாஅவாம் பண்புடையார் கண் வைகிய வையல் – விடிந்த விடியல் ஒல்வ- உயர்வான, தகுதியான கொடா – கொடுக்காது படா – தென்படாது பொருள்: கல்வி கல்லாமல் கழித்த நாள், … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

இலக்கு தான் மேன்மையைத் தீர்மானிக்கும் – நாலடியார் நயம்


இலக்கு தான் மேன்மையைத் தீர்மானிக்கும் – நாலடியார் நயம் இசையும் எனினும் இசையா தெனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர்; – விசையின் நரிமா உளங்கிழித்த அம்பினிற் றீதோ அரிமாப் பிழைப் பெய்த கோல்? விசை – வேகம் நரிமா -நரி அரிமா- சிங்கம் பொருள்: நடத்தி முடிப்பது எளிதானதா இல்லை கடினமானதா என்று ஒரு பணியை … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment